TET - ஆசிரியர் தகுதி தேர்வு அன்புமணி கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2020

TET - ஆசிரியர் தகுதி தேர்வு அன்புமணி கோரிக்கை!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என, அறிவிக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:தமிழகத்தில், ௨௦௧௩ல், நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி உள்ளது. ஆறு ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்களே நடத்தப்படாதது, மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.பீஹார், ஹரியானா மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள், நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 


அதேபோல், தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும்.அதன் வாயிலாக, ஆசிரியர் பணியை எதிர்பார்த்து, ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும், ௮௦ ஆயிரம் பேர் வாழ்வில், அரசு ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

67 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Ohhh nenga 90 mark mela vangitangala

      Delete
    2. Tet 90 mark mela vangina job nu govt. solluchaaa .... tet notification la apadi ethym podalayeee.... tet only eligible Test nu condition la sign panni than nama tet exam eluthanum.....

      Delete
    3. appo tet certificata(below 90) eduthavanga ellam erichadunga? sir sollitaru above 90 mela eduthavanga mattum than appointmentam

      Delete
    4. Unakumattum Maliki posting poturanga

      Delete
    5. Unakumattum posting poduranga Di

      Delete
    6. Unakumattum posting poduranga Di

      Delete
    7. Ama, govt first appadithaan sollichu, thiramaikku importance kudunga, oru mark adhigam naalum, talent dhaan.

      Delete
  2. யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது நியமனத்தேர்வு வைக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நியமனத்தேர்வும்
      மதிப்பெண்
      அடிப்படையில் தானே நியமனம் செய்கின்றார்கள் அதற்கு டிஇடி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனம் செய்தால் என்ன

      Delete
  3. 2013 pass seithavarkalukke munnurimai alikkapada vendum. Athuthan niyayam.

    ReplyDelete
  4. நன்றி அன்புமணி ஐயா. நீங்கள் அதிமுக வில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. பா.ம‌.க‌ ம‌க்க‌ள் விரோத‌ அ.தி.மு.க‌ ம‌ற்றும் பா.ஜ‌.க‌ கூட்ட‌ணியில் இருந்து க‌ட்டாய‌ம் வில‌க‌ வேண்டும்..அது தான் உங்க‌ள் மேல் பொதும‌க்களின் ம‌திப்பு உய‌ர‌ காரண‌மாக‌ இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க‌ளும் உங்க‌ள் க‌ட்சியின‌ரும் இடைத் தேர்த‌லில் அ.தி.மு.க‌ விற்கு ஆத‌ர‌வ‌ளித்த‌தால் தான் சின்னையாவால் த‌மிழ்நாடே சின்னாபின்ன‌மாகி இன்றைக்கு குட்டிச் சுவ‌ராகிக் கொண்டிருக்கிற‌து...
      இந்த‌ இலட்ச‌ண‌த்துல‌ நீங்க‌ அர‌சுக்கு கோரிக்கை வைக்கிற‌தெல்லாம் ரொம்ப‌ ஓவ‌ர் அய்யா..
      அப்புற‌ம் நீங்க‌ கூட்ட‌ணி சேரும் போது அர‌சுக்கு வைத்த‌ அந்த‌ 7 கோரிக்கைக‌ளில் ஒன்றைக் கூட‌ இதுவ‌ரை நிறைவேற்ற‌வில்லை என்ப‌தை த‌ங்க‌ளின் க‌னிவான‌ க‌வ‌ன‌த்திற்கு கொண்டு வ‌ருகிறேன்..

      Delete
  6. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  7. Validity august la close yes or no

    ReplyDelete
  8. Validity august la close yes or no

    ReplyDelete
  9. Tet mark and tet seniorty base panni yara venalum appointment pannunga

    ReplyDelete
  10. Thank you very much Anbumani sir for your support

    ReplyDelete
  11. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்! நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

      நண்பர்களே!
      தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
      கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
      ம.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      9994994339
      சு. வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்


      வாட்ஸ்அப் லிங்


      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
  12. ஆசிரியர்தகுதித்தேர்வில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்றொர் கவனத்திற்கு :-
    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 90 .மதிப்பெண் மற்றும் 103, 116 .மதிப்பெண் பெற்றும் பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் கிடைக்கவில்லை .
    அதற்கு காரணம் தவறான வெயிட்டேஜ் முறை .இந்த போக்கை கண்டித்து பலகட்ட போராட்டங்கள் மற்றும் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று பேரணி நடத்தப்பட்டது அப்போதும் முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. அதில் நான்கு ஆசிரியர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு சென்று ஆபத்தான கட்டத்திற்க்கு சென்றனர்.அதற்கும் இந்த அரசு செவி சாய்க்க வில்லை .அதன்பின் சட்டத்தின் வழியே போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டனர் .பாதிக்கப்பட்ட ஆசிரியர்களாகிய நாங்கள் நீதி மன்றத்தை நாடினோம் சென்னை .மற்றும் மதுரை நீதி மன்றத்தில் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக வழக்கு தொடுத்தோம் .சென்னையில் வழக்கு தள்ளுபடி ஆகின .மதுரையில் நீதி வென்றது .இரண்டு நீதிமன்றமும் வெவ்வேறான தீர்ப்பு ஓரே வழக்கில் வழகிய நிலையில், அதனை உச்சு நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்து நான்கு குழுக்களாக வழக்கு பதியப்பட்டு, வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .. பின் வழக்கும் நடைப்பெற்றது அதில் அரசு செய்த முறைக்கேட்டால் அரசு பக்கம் தீர்ப்பும் வந்ததது அதன்பின் மறுசீராய்வு மனு போடப்பட்டது அதிலும் தோல்வி அடைந்தது.அதன் கியூரியாசிட்டி பெட்டிஷன் தோல்வியில் முடிந்தது .இவ்வளவும் செய்த குழுவே எங்கள் ஆசிரியர் குழு. இந்த நலவாரியம் செய்த சாதனை என்ன?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது உண்மை!!!

      Delete
    2. 10000 என்ற அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணி பெற்று தருவார்கள்?

      Delete
    3. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே Fail ஆனவர்களுக்கு (82 மார்க்) பணி வழங்கிய அரசு அதிமுக தான் இதை யாரும் எடுத்து கூறவில்லை, (நீதிமன்றத்துக்கு) நீதிமன்றமும் உணரவில்லை

      Delete
    4. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே Fail ஆனவர்களுக்கு (82 மார்க்) பணி வழங்கிய அரசு அதிமுக தான் இதை யாரும் எடுத்து கூறவில்லை, (நீதிமன்றத்துக்கு) நீதிமன்றமும் உணரவில்லை

      Delete
    5. 2017 தேர்ச்சி பெற்றவர்கள் பரவாயில்லை.


      ஆனால்
      உங்கள் குள்ளநரிதனத்தை
      எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏற்கனவே தெளிவா விளக்கி விட்டார்.....

      தூரப் போ சாத்தானே...

      மறுபடியும் சொல்றன்
      அவங்க கல்வி செய்தி உட்பட மற்ற வலைதளங்களில் கமாண்ட் குடுப்பவர்கள் அல்ல!

      களத்தில் நின்று வேலை செய்பவர்கள்......

      Delete
    6. மறுக்க முடியாத உண்மை.தலைவணங்குகிறேன்.

      Delete
    7. மறுக்க முடியாத உண்மை.தலைவணங்குகிறேன்.

      Delete
  13. ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் போஸ்டிங் போடச் சொல்லுங்க. இல்லைனா அதிமுக கூட்டனியில் இருந்து விலகுங்கள்...45 வயதை கடந்தும் அரசு வேலைக்கு ஏங்குவோர் எத்தனைபேர் தெரியுமா? சும்மா இங்கி பிங்கி பாங்கி போட்டு பாஸ் பண்ணவங்கலாம் (சிலர்)தகுதியானவர்களா?

    ReplyDelete
    Replies
    1. Athuthan sari.Teachers anaivarum othu kondu erukirarkal. seniority employment in district state of tamilnadu.

      Delete
  14. மதிப்பெண் முறையில் வாய்ப்பு வழங்க வேண்டும்

    ReplyDelete
  15. Seniority padi posting poda vendum,Dmk period 2021 jaithaal teachers nammaku ellarukum Govt posting velai kidaikum.(2012-2019)seniority start 2012 Upto 2019.Wait all teachers(Election2021).

    ReplyDelete
  16. Tntet 2013 passed candidate .tntet exam 7 or 5 years one time vaiuga

    ReplyDelete
  17. We all should get job on behalf of TET.

    ReplyDelete
  18. 24000ம் நபர்களுக்கு தொகுப்பூதியத்தில் மாதம் 10000 என்ற அடிப்படையில் பணிநியமனம்???

    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  19. 24000ம் நபர்களுக்கு தொகுப்பூதியத்தில் மாதம் 10000 என்ற அடிப்படையில் பணிநியமனம்???

    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாள்-2ல் சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் 2017 மற்றும் 19ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் தாள்-2ல் தேர்ச்சி பெற்ற சுமார் 7000 நபர்களுக்கும்,தாள்-1ல்
    5000 நபர்களுக்கும் முதல்கட்டமாக பணி நியமனம் வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Part time teacher nellamai patri anbumani aya sollungal

      Delete
  20. மிக்க நன்றி மருத்துவர் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

      நண்பர்களே!
      தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
      கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
      ம.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      9994994339
      சு. வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்


      வாட்ஸ்அப் லிங்


      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
  21. பொதுவா , 2020 tet exam வைச்ச இந்த கொழப்பம் எல்லாம் சரியாகிவிடும் .பரிச்சை வையுங்க .

    ReplyDelete
  22. Teacher salary state and central 40:60 no comments

    ReplyDelete
  23. First part time teacher ku tha posting poda veandum ...naaga tha ungaluku munnadi irrudhu poradi varukiroam anbumani aya naga 50000 family irruku aya indha job nambi

    ReplyDelete
    Replies
    1. Year of bass ,then Mark, then age this is posting method. This nothing problem now and features

      Delete


  24. 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  25. இந்த ஆமை நுழைந்த இடம் உருப்படாது...

    கணினி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வழக்கு முடிந்தது பணியிடம் நிரப்ப தடை இல்லை..கூடிய விரைவில் பணிக்கு செல்ல போகிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. உடற்கல்வி ஆசிரியர் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்

      Delete
  26. 82பாஸ் மார்க் 90 க்கு மேல் வேலை கேட்பது அரசு ஆணையை புரியாமல் வேலை கேட்க்கும் முட்டாள் தனம்

    ReplyDelete
  27. நீங்க‌ளும் உங்க‌ள் க‌ட்சியின‌ரும் இடைத் தேர்த‌லில் அ.தி.மு.க‌ விற்கு ஆத‌ர‌வ‌ளித்த‌தால் தான் சின்னையாவால் த‌மிழ்நாடே சின்னாபின்ன‌மாகி இன்றைக்கு குட்டிச் சுவ‌ராகிக் கொண்டிருக்கிற‌து...
    இந்த‌ இலட்ச‌ண‌த்துல‌ நீங்க‌ அர‌சுக்கு கோரிக்கை வைக்கிற‌தெல்லாம் ரொம்ப‌ ஓவ‌ர் அய்யா..
    அப்புற‌ம் நீங்க‌ கூட்ட‌ணி சேரும் போது அர‌சுக்கு வைத்த‌ அந்த‌ 7 கோரிக்கைக‌ளில் ஒன்றைக் கூட‌ இதுவ‌ரை நிறைவேற்ற‌வில்லை என்ப‌தை த‌ங்க‌ளின் க‌னிவான‌ க‌வ‌ன‌த்திற்கு கொண்டு வ‌ருகிறேன்..

    ReplyDelete
  28. பொதுவா ,2020 TN TET exam வையுங்க

    ReplyDelete
  29. எத்தனைபேர் குரல் கொடுத்தாலும் எடப்பாடி கேட்கபோறது கிடையாது.All are wait for DMK government ,

    ReplyDelete
  30. the government does not know what to share

    ReplyDelete
  31. முதல்ல கொரோன முடிஞ்சு ஸ்கூல் ஓபன் ஆகட்டும், அப்புறம் போடுவாங்க போஸ்ting இல்லன்னா அடுத்த தேர்தல்ல நாம போட்டுவிடலாம்.

    ReplyDelete
  32. Na 83 than 2017 candidate kasta patura family than

    ReplyDelete
  33. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் மேல் பெற்று விரைவில் பணி நியமன ஆணை பெற உள்ள மேதாவிகள் அனைவருக்கும் 82 மதிப்பெண் மட்டுமே பெற்ற இந்த மூடனின் வாழ்த்துகள்

    ReplyDelete
  34. அரசு ஆசிரியர் சம்பளம் மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதம் வழங்கு கின்றன எனவே தகுதி மதிப்பேண் 82 என்பது ஆசிரியர் பணிக்காண மதிப்பேண்

    ReplyDelete
  35. Iya,tet pass panunavangaluku competitive exam date sollungapaa please?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி