TET சான்றிதழ் காலநீட்டிப்பு செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2020

TET சான்றிதழ் காலநீட்டிப்பு செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.


ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்யப்படுமா?  என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  


ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

46 comments:

  1. Take clearcut decision, don't play with graduates life

    ReplyDelete
    Replies

    1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

      நண்பர்களே!
      தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
      கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
      ம.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      9994994339
      சு. வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்


      வாட்ஸ்அப் லிங்


      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5


      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
  2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஏன் hm deo ceo ellam ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோரை நியமிக்கலாம்

      Delete
    2. Unakku yenna, peiya IAS ninappa?

      Delete
  3. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    நண்பர்களே!
    தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
    கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    9994994339
    சு. வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்


    வாட்ஸ்அப் லிங்


    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
    Replies
    1. Link invalid nu varuthu sir

      Delete
    2. Link invalid nu varuthu sir

      Delete
    3. Very bad activities. My mark 101 ...no group...no... Vadivelu ... leader....
      Only one God.

      Delete
    4. மானங்கெட்ட அன்நோன்...ஆறு வருஷமா வேல கிடைக்காம நாங்க போராடுறோம்...நீ நோகாம நொங்கு திங்க பாக்றியா பன்னாட...2013 ன சீன்டுன உன்ன இத விட கேவலமா திட்டுவோம்...முத்துக்குமார்...பியர்ல் குமார்...சட்டி குமார்...சாக்கட குமார்...நீயே பிராடு உன்னய நம்பி வேற நம்பி இருக்கானுங்க பாரு அவனுங்கதான்டா பாவம்...மூடிக்கிட்டு வேற வேலய பாரு...செருப்பால அடிப்பேன்...

      Delete
    5. அடுத்து வனிதா விஜயகுமாரிடம் சென்று 2013 அறிக்கை வெளியிடும்.....comedy piece

      Delete
  4. ஆலோசனை ஆலோசனை ஆலோசனை போதும்

    ReplyDelete
  5. நல்ல முடிவு வரும்

    ReplyDelete
  6. நல்ல முடிவு வரும் ஆனா வராது

    ReplyDelete
  7. எங்கள் வாழ்க்கை நாசமானது weightage ஆல்...

    ReplyDelete
  8. நல்ல முடிவா சொல்லுங்க please

    ReplyDelete
  9. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  10. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  11. eppavuma allosannai thaan, not have confident to say the correct answer

    ReplyDelete
  12. Nalla mudive edungha amaicharey

    ReplyDelete
  13. நிரந்தரமாக வேலை கிடைக்காதுனு ஓபனா சொல்லிட்டு போகவேண்டீயதுதான

    ReplyDelete
  14. Engaloda vazhvatharam romba bathikkaptrukku sir. So, plz posting podunga...🙏

    ReplyDelete
  15. அமைச்சரிடம் விரைவில் என்ற வார்த்தை missing .இவர் சொன்னாலே செய்துட்டுதான் மறு வேலை பார்பார்.அந்த அளவுக்கு வாக்கு சுத்தம்.கலியுக அரிச்சந்திரன் பொய்யே பேச மாட்டார்,வாய திறந்தா உண்மை மட்டுமே பேசுவார்.

    ReplyDelete
  16. பொதுவா , இதுக்கு ஒரு முடிவு கட்டி 2020 TN TET Exam வையுங்க , வச்ச நல்லயிருக்கும் .அதுக்கப்பரம் B.Ed முடித்த ஆசிரியர், & தேர்வர்களின் நல்ல முடிவா இருக்கட்டம்

    ReplyDelete
    Replies
    1. நீ புடுங்குறது பூராமே தேவை இல்லாத ஆணி தான்....

      Delete
    2. Nee innum Tet pass pannalaiyaaa

      Delete
    3. தம்பி....2017 tet pass....115 மதிப்பெண்.... உன்ன மாதிரி போலம்பிடு இருக்காம குரூப் 4 pass பண்ணி jop la இருக்கேன்.... திறமை இல்லாதவன் பலசையே பிடித்து தொங்கி கொண்டு இருப்பான்....2013.....

      Delete
  17. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற
    அனைவருக்கும் உதவித்தொகையாக மாதம் 5000 என்ற அடிப்படையில் பணி கிடைக்கும் வரை வழங்கினால் சிறப்பாக
    இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஜி.... என்னமா யோசிகிரீங்க.....5000... வேற லெவல் ஜி

      Delete
    2. அருமையான சிந்தனை.

      Delete
    3. அய்யயோ 5000-மா!? அவ்ளோ பெரிய தொகைய நாம செலவு பண்ண முடியாது! 12*5000(60000)/Per year. இலவசங்களுக்கும்,உதவி தொகைக்கும் விலை போகாதீர்கள்.போராடுங்கள்- வரும் FEB/2020 வரை

      Delete
  18. Please put second list in pg 2019

    ReplyDelete
  19. உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...

    ReplyDelete
  20. உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...

    ReplyDelete
  21. உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...

    ReplyDelete
  22. Namma epadiyae pesi kondirukirathu thaan teacher velaiku padicho ma,ethuku theervu katta namma thaan seiyala erakanum,varapora Election Sun atharathu nammaku velai 2012-2019 seniority padi employment office pathivu seithavarkaluku, udanadiyaka 2021 attchi varum sun,Government posting nammaku ellarukum velai kidaikum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி