ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்கள் காலநீட்டிப்பு செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Take clearcut decision, don't play with graduates life
ReplyDelete
Delete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
நண்பர்களே!
தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
ம.இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
9994994339
சு. வடிவேல் சுந்தர்
மாநில தலைவர்
வாட்ஸ்அப் லிங்
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
ReplyDeleteமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
தவித்து வருகிறார்கள்.
ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக
ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிநியமனம் செய்ய
போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
அவர்களை பணியமர்த்த வேண்டும்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
பணிவழங்க வேண்டும்
பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்
ஏன் hm deo ceo ellam ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றோரை நியமிக்கலாம்
DeleteUnakku yenna, peiya IAS ninappa?
DeleteUnkalukku enna problem
Delete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
ReplyDeleteநண்பர்களே!
தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
ம.இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
9994994339
சு. வடிவேல் சுந்தர்
மாநில தலைவர்
வாட்ஸ்அப் லிங்
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
Link invalid nu varuthu sir
DeleteLink invalid nu varuthu sir
DeleteS
DeleteNo no no no
DeleteVery bad activities. My mark 101 ...no group...no... Vadivelu ... leader....
DeleteOnly one God.
மானங்கெட்ட அன்நோன்...ஆறு வருஷமா வேல கிடைக்காம நாங்க போராடுறோம்...நீ நோகாம நொங்கு திங்க பாக்றியா பன்னாட...2013 ன சீன்டுன உன்ன இத விட கேவலமா திட்டுவோம்...முத்துக்குமார்...பியர்ல் குமார்...சட்டி குமார்...சாக்கட குமார்...நீயே பிராடு உன்னய நம்பி வேற நம்பி இருக்கானுங்க பாரு அவனுங்கதான்டா பாவம்...மூடிக்கிட்டு வேற வேலய பாரு...செருப்பால அடிப்பேன்...
Deleteஅடுத்து வனிதா விஜயகுமாரிடம் சென்று 2013 அறிக்கை வெளியிடும்.....comedy piece
DeleteUse???
ReplyDeleteUse???
ReplyDeleteஆலோசனை ஆலோசனை ஆலோசனை போதும்
ReplyDeleteநல்ல முடிவு வரும்
ReplyDeleteNo change
ReplyDeleteநல்ல முடிவு வரும் ஆனா வராது
ReplyDeleteஎங்கள் வாழ்க்கை நாசமானது weightage ஆல்...
ReplyDeleteநல்ல முடிவா சொல்லுங்க please
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்
ReplyDeleteeppavuma allosannai thaan, not have confident to say the correct answer
ReplyDeleteVarum aana varathu
ReplyDeleteNalla mudive edungha amaicharey
ReplyDeleteநிரந்தரமாக வேலை கிடைக்காதுனு ஓபனா சொல்லிட்டு போகவேண்டீயதுதான
ReplyDeleteEngaloda vazhvatharam romba bathikkaptrukku sir. So, plz posting podunga...🙏
ReplyDeleteஅமைச்சரிடம் விரைவில் என்ற வார்த்தை missing .இவர் சொன்னாலே செய்துட்டுதான் மறு வேலை பார்பார்.அந்த அளவுக்கு வாக்கு சுத்தம்.கலியுக அரிச்சந்திரன் பொய்யே பேச மாட்டார்,வாய திறந்தா உண்மை மட்டுமே பேசுவார்.
ReplyDeleteபொதுவா , இதுக்கு ஒரு முடிவு கட்டி 2020 TN TET Exam வையுங்க , வச்ச நல்லயிருக்கும் .அதுக்கப்பரம் B.Ed முடித்த ஆசிரியர், & தேர்வர்களின் நல்ல முடிவா இருக்கட்டம்
ReplyDeleteநீ புடுங்குறது பூராமே தேவை இல்லாத ஆணி தான்....
DeleteNee innum Tet pass pannalaiyaaa
Deleteதம்பி....2017 tet pass....115 மதிப்பெண்.... உன்ன மாதிரி போலம்பிடு இருக்காம குரூப் 4 pass பண்ணி jop la இருக்கேன்.... திறமை இல்லாதவன் பலசையே பிடித்து தொங்கி கொண்டு இருப்பான்....2013.....
DeleteAdmk close
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற
ReplyDeleteஅனைவருக்கும் உதவித்தொகையாக மாதம் 5000 என்ற அடிப்படையில் பணி கிடைக்கும் வரை வழங்கினால் சிறப்பாக
இருக்கும்
சூப்பர் ஜி.... என்னமா யோசிகிரீங்க.....5000... வேற லெவல் ஜி
Deleteஅருமையான சிந்தனை.
Deleteஅய்யயோ 5000-மா!? அவ்ளோ பெரிய தொகைய நாம செலவு பண்ண முடியாது! 12*5000(60000)/Per year. இலவசங்களுக்கும்,உதவி தொகைக்கும் விலை போகாதீர்கள்.போராடுங்கள்- வரும் FEB/2020 வரை
DeleteSorry February /2021 வரை
DeleteSupero super bro
ReplyDeletePlease put second list in pg 2019
ReplyDeleteஉங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...
ReplyDeleteஉங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...
ReplyDeleteஉங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் உபரி ஆசிரியர்கள் பிரச்சனை இருக்காது.. அதாவது உங்களுக்கும் வேலை கிடைக்கும்...
ReplyDeleteNamma epadiyae pesi kondirukirathu thaan teacher velaiku padicho ma,ethuku theervu katta namma thaan seiyala erakanum,varapora Election Sun atharathu nammaku velai 2012-2019 seniority padi employment office pathivu seithavarkaluku, udanadiyaka 2021 attchi varum sun,Government posting nammaku ellarukum velai kidaikum.
ReplyDelete