புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்... UGC உத்தரவு...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2020

புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்... UGC உத்தரவு...!

புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூகவலைதளங்கள் மூலமும், ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC அறிவுறுத்தி உள்ளது. மேலும், ஆன்லைனில் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தி, புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் எனவும் UGC தெரிவித்துள்ளது.

4 comments:

  1. Is there any changes in part time engineering degree course in New education policy

    ReplyDelete
  2. Two language is alone acceptable abd good for tamilians. Hindi may be an optional language but the central govt can not compel us.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி