110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2020

110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல்

நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்திலேயே, பணியில் உள்ள சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல்

RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.

தமிழகத்தில் RTE அமலாக்கம்  அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது)

23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,

TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட  ஆசிரியர்கள் ஏறக்குறைய கடந்த பல ஆண்டுகள் பல்வேறு பலன்கள் இல்லாமல் சிக்கலான சூழலில், பணிப் பாதுகாப்பு இல்லாமல் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.

பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும்,  பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் முடிவுகளை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரைகளை பலமுறை வழங்கியுள்ளது. தமிழக அரசும் பாதுகாப்பு நிச்சயம் தரும் எனவும்,  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை. 

23 comments:

  1. மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்தியில் டெட் பாஸ் ஆகாமல் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்குது எங்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு கேட்க்கும் போது நாங்கள் டெட் பாஸ் பண்ணி விட்டு கேட்பதில் நியாயம் இல்லை என்னாலான நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில் தானா.

    ReplyDelete
    Replies
    1. Ada paithiyam already avaga job la irukaga muttaley avaga kekalam nee inum job kula pogavey illa puriyudha ne yepadi da kepa

      Delete
    2. Apdiye avanga epdi job ponanganu sollidunga sir (They are aided school teachers) kasu iruntha enna venalum panalam..

      Delete
  2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

    TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
    தேர்ச்சிபெற்றவர்களை
    நியமித்து
    அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Yedukara 5000 rs pichaya yevlo decent ah kekara ne gov 5000 tharuvaga private la 20000 salary vaguva

      Delete
    2. Private school ku vanga 25000 nan vangi tharen ana Athuku Nenga talent ah irukanum iruntha Athukum melaye vangalam

      Delete
  3. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

    TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
    தேர்ச்சிபெற்றவர்களை
    நியமித்து
    அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  4. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

    1. Yes 25% tnpsc
      25% ssc
      25% rrb
      25% tneb
      25% upsc
      25% other exams

      Delete
  5. When will conduct trb poly...
    https://youtu.be/JYRZ_VS0TYE

    ReplyDelete
  6. 2010 ல் கணினி ஆசிரியர்கள் 10 வருடம் அரசாங்க வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தினார்கள் அதில் 75 ம் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் வேலை விட்டு தூக்கினார்கள் அது தெரியுமா பேசர paithiyam

    ReplyDelete
  7. அரசாங்கம் 2010 பிறகு வேலைக்கு வந்தவர்கள் வராதவர்கள் எனஅனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு விதி வகுக்கும் போது இப்போது அவர்களுக்கு மட்டும் சலுகை வழங்கினால் சரியா அவர்களுக்குத்தான் கஷ்டங்கள் இருக்கா எங்களுக்கு கிடையாதா. நாங்கள் என்ன வேலையா கேட்டுக் கொண்டு இருக்கும் தகுதி தேர்வு சான்றிதழ் நிறந்தம் வேண்டி தானே கேட்டு கொண்டு வருகிறேன் . அதுவும் இல்லாமல் பணிநியமன தேர்வு எழுத தயாராக தான் உள்ளேம் muttaley.

    ReplyDelete
  8. TET 2013ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு
    100 நாள் ஏரி வேலை திட்டத்தில் பணி
    வழங்கவேண்டும்

    ReplyDelete
  9. 2017 ஆம் ஆண்டு எனக்கு(2013) தான் வேலை கொடுக்க வேண்டும் 2017க்கு கொடுக்கக்கூடாது னு உருண்டு போரண்டானுங்க இப்போ 80000 எல்லோரரையும் கணக்கு சேத்துக்கிட்டன் இன்னைக்கு ஏழு ஆண்டு முடியதுன்னு 2017,2019 புதுசா கண்ணுக்கு தெரியுது. டே சோலைமுட்தான் போச்சா

    ReplyDelete
    Replies
    1. 80000 perukku gate pass pottacha?

      Delete
    2. Four years irrukunu happy ah irrukuthunga ungalaukum nalaiku Ithey nilaimai varathunu Yarum sonnangala

      Delete
    3. Nanga Athukulla Vera velaya paka poiduvom Tet ah pottu thongitu iruka matom

      Delete
  10. Beo result எப்போது வெளி வருகிறது யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி