பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத் தொகைத் திட்டம்: அக்.14-க்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு - kalviseithi

Sep 28, 2020

பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத் தொகைத் திட்டம்: அக்.14-க்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு

 


தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத் தொகைத் திட்டத்துக்குத் தகுதியானவா்களின் விவரங்களை, வரும் அக்.14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன்,  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவிகள்  தொடா்ந்து படிக்க உதவியாக அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.3,000 வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது. 


இதையடுத்து மாணவிகள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 வயதை எட்டியதும் திருமணமாகாமல் இருப்பின் அவா்கள் இந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளும் இந்தத் திட்டத்துக்கு தகுதியானவா்களாக கருதப்பட்டது. 


இந்நிலையில் 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரையான கல்வியாண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட தகுதியான மாணவிகளைக் கண்டறிந்து, விவரங்களை அனுப்ப வேண்டும். இது முக்கிய பணி என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழு அமைத்து சரியான விவரங்களைச் சேகரித்து, அக்.14-ஆம் தேதிக்குள் தொகுத்து அனுப்ப வேண்டும். 


இதுதவிர 2019-20-ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவா்களில்  நாட்டு நலப்பணித்திட்டத்தில் (என்எஸ்எஸ்) பயிற்சி பெற்றவா்களின் விவரங்களை  மின்னஞ்சலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

1 comment:

 1. *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*

  *ஒன்றிணைவோம்*
  *பணி பெறுவோம்*


  *தொடர் காத்திருப்பு போராட்டம்*

  *விரைவில்.....*

  *1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*

  *2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*

  *3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*

  *4.மாநில பொருளாளர்: திரு.பெ.ஹரிஹரசுதன்.*
  *9865282328*
  *7373739875*

  *5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*

  *6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*

  *7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*

  *8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*

  *9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*

  *10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*
  *9791232259*
  *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*

  *1.ஈரோடு*

  *ம.தினேஷ்பாபு - -9942919875*
  *மா.சுந்தர் 6381857100*
  *கா.மா.பாலு 8610113283*
  *ர.வடிவேல்9865953488*


  *2.விழுப்புரம்*.

  *திரு.அ.குமரவேல் - -9843373788*
  *பா.தயாநிதி 9688162440*

  *3.தஞ்சாவூர்*

  *திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*


  *4. திருச்சி*

  *திரு.ஆ.வடிவேல் - 9865980025*
  *ச.ஸ்டீபன்9943200550*
  *ப.செந்தில்குமார் 9585457246*
  *பிரபாகரன் 9486060246*


  *5.தேனி*
  *திரு.பா.இரஞ்சித்குமார் .*
  *9655160595*

  6. *திருவாரூர்*

  *திரு.தென்னரசு - .* *9751102497*

  *7.சிவகங்கை*

  *திரு.ம.அன்புமணி - - 9047929119*
  *சு. சுரேஷ்குமார் 6382652464*
  *கி வீரபாண்டி 9629306076*

  *8 வேலூர்*

  *திரு.ஏ.கார்த்தி- 7502017428*

  *9.நெல்லை*

  *திரு க.பேச்சிமுத்து .* *9442330817*

  *10.நாமக்கல்*

  *திரு.அ.மிதுன் சக்கரவர்த்தி.* *9698048457*

  *11.விருதுநகர்*

  *திரு.கு. முருகேசன்* *9500959482*

  *12பெரம்பலூர்*

  *திரு.ந.குமரன் - 9944524724*
  *அ. சகாதேவன் 9942833024*

  *13.கோவை*

  *திரு.L.மோகன்ராஜ 9790682172*

  *14.சேலம்*

  *திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*
  *மணிகண்டன் 9942972622*

  *15.நாகப்பட்டினம்*
  *திரு.து.ரமேஷ் .9789676737*
  *மணிமாறன் 9842588278*

  *16.தென்காசி*

  *திரு.து. ராஜேந்திரன் - 8870256264*

  *17.கள்ளக்குறிச்சி*

  *திரு.ச.அன்பரசு. 9443756267*
  *S.ராஜா.9080617186*

  *18.இராமநாதபுரம்*

  *திரு.த.முருகேசன்* *7539989208*

  *19திண்டுக்கல்*

  *திரு.குருபரமேஸ்வரன்* *9894492499*
  *சதிஷ்குமார் 8838219135*

  *20.இராணிப்பேட்டை*

  *திரு.கோ. தேவராஜன்* *9025840825*
  *8667360441*
  *திரு.ம.ல. வேல்முருகன் 9047617144*

  *21 கிருஷ்ணகிரி*

  *திரு.த.போர்மன்னன் 9787534053*
  *திரு.விவேகானந்தன் 6379928852*

  *22 மதுரை*

  *திரு.ம.இளங்கோவன் - 8778229465*

  *23.புதுக்கோட்டை*

  *திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*

  *24.தர்மபுரி*

  *மு. பிரகாசம் 9787374420*
  *திரு.மு.எழிலரசன் - 9159832311*
  *மு.சிவன் 9786002027*
  *இரா.சரவணன் 9787808825*
  *ஆ. அன்பரசன் 9600478375*  *25 திருவண்ணாமலை*

  *வெ.புருசோத்தமன் 9786170765*
  *மு.பெரியார் 9500842230*
  *மா.இராமராசு 9952439500*
  *திரு.ஜோ.சிரஞ்சீவி -.9943415926*


  *26.தூத்துக்குடி*

  *திரு.முனீஸ்வரன் - 8608843304*

  *27.திருவள்ளூர்*

  *திரு.பா.சிவக்குமார் 8012218500*

  *28 அரியலூர்*

  *திரு. ராஜ் 9688420718*
  *திரு.இளையராஜா*
  *8940266639*

  *29.கரூர்.*

  *திரு.பார்த்திபன்.*
  *9790074836*

  *30 திருப்பூர்*
  *திரு. ராஜேஷ்9080326833*


  *31காஞ்சிபுரம்*

  *செ.ரவிவர்மன்9884987851*
  *சிதம்பரம்9791570511*

  *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி