தமிழ்நாடு தபால் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்! - kalviseithi

Sep 9, 2020

தமிழ்நாடு தபால் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்!

 

மத்திய அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.


1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in ( https://appost.in/gdsonline/Home.aspx )


2. விண்ணப்பிக்கும் கடைசி நாள் - 30 செப்டம்பர் 2020


3. பதவியின் பெயர்: Gramin Dak Sevaks


4. கல்வித் தகுதி: உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி/ SSLC


5. இதர தகுதிகள்: அடிப்படை கணினிப் பயிற்சி


6. காலிப் பணியிடங்கள்: 3162


7. வயது வரம்பு: 18 முதல் 40 ஆண்டுகள் வரை => வயது தளர்ச்சி எஸ்.சி/எஸ்.டி - 5 ஆண்டுகள் வரை; ஓ.பி.சி- 3 ஆண்டுகள்; உடல் ஊனமுற்றோர்- 10 ஆண்டுகள்


8. சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500/-


9. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் மற்றும் நேர்முகத் தேர்வு


10. விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-


11. சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:


Tamilnadu Circle


044-28592844


apmgstaffchennai@gmail.com

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி