பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல- பள்ளி கல்வித்துறை - kalviseithi

Sep 6, 2020

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல- பள்ளி கல்வித்துறைபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில்,  பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 comments:

 1. இன்னமும் smartphone ஐ தன் கரங்களால் தொட்டிடாத மாணவர்கள் பலர் இருப்பர். பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது..

  ReplyDelete
 2. டிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
  நியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
  யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
  படிப்பதற்கு உதவியாகயிருக்கும்

  ReplyDelete
 3. டிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
  நியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
  யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
  படிப்பதற்கு உதவியாகயிருக்கும்

  ReplyDelete
 4. டிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
  நியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
  யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
  படிப்பதற்கு உதவியாகயிருக்கும்

  ReplyDelete
 5. டிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
  நியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
  யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
  படிப்பதற்கு உதவியாகயிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. Varum aana panathai ready pannikonga yeppudium 10 vanthu keppanga ...

   Delete
 6. உண்மையாக இருந்தால் இன்னும் syllabus vitala

  ReplyDelete
  Replies
  1. Model syllabus for Teacher Recruitment Test

   Paper 1 :

   https://youtu.be/JnMXWxte6_Q


   Paper 2 :

   https://youtu.be/7PoZQAZOWxo

   இது ஒரு மாடல் syllabus தான்
   மேற்கொண்டு தகவல் வேண்டுமென்றால்
   munitnpsctet@gmail.com க்கு மெயில் அனுப்பி தகவல் பெறலாம்

   தொடர்ந்து படித்தால் மட்டுமே வெற்றி

   Delete
 7. ONLINE ECONOMICS CLASS.(FREE).DAILY ONE HOUR BY GOOGLE MEET.INTERESTED CANDIDATES CONTACT. thirumalasudhkar@gmail.com

  ReplyDelete
 8. Pg trb commerce online classes going on

  ReplyDelete
 9. PLEASE REMOVED UNKNOWN PERSON POST

  ReplyDelete
 10. school ku online class kattaayamillai athey pol college kum unda
  yaaravathu theringja sollunga bro

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி