பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் smartphone ஐ தன் கரங்களால் தொட்டிடாத மாணவர்கள் பலர் இருப்பர். பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது..
ReplyDeleteடிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
ReplyDeleteநியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
படிப்பதற்கு உதவியாகயிருக்கும்
Tet varave vaippullathu
Deleteடிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
ReplyDeleteநியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
படிப்பதற்கு உதவியாகயிருக்கும்
டிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
ReplyDeleteநியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
படிப்பதற்கு உதவியாகயிருக்கும்
Yaar sonnanga frd...
Deleteடிசம்பர் மாதம் 10,11,12 தேதிகளில் TET தேர்ச்சி பெற்ற 2013,2014,2017,2019அனைவருக்கும்
ReplyDeleteநியமனத்தேர்வு நடைபெறுவதாக கூறப்படும் செய்தி உண்மையா
யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்
படிப்பதற்கு உதவியாகயிருக்கும்
Varum aana panathai ready pannikonga yeppudium 10 vanthu keppanga ...
Deleteஅப்படியா?
ReplyDeleteஉண்மையாக இருந்தால் இன்னும் syllabus vitala
ReplyDeleteModel syllabus for Teacher Recruitment Test
DeletePaper 1 :
https://youtu.be/JnMXWxte6_Q
Paper 2 :
https://youtu.be/7PoZQAZOWxo
இது ஒரு மாடல் syllabus தான்
மேற்கொண்டு தகவல் வேண்டுமென்றால்
munitnpsctet@gmail.com க்கு மெயில் அனுப்பி தகவல் பெறலாம்
தொடர்ந்து படித்தால் மட்டுமே வெற்றி
ONLINE ECONOMICS CLASS.(FREE).DAILY ONE HOUR BY GOOGLE MEET.INTERESTED CANDIDATES CONTACT. thirumalasudhkar@gmail.com
ReplyDeleteNo its wrong news
ReplyDeletePg trb commerce online classes going on
ReplyDeletePLEASE REMOVED UNKNOWN PERSON POST
ReplyDeleteschool ku online class kattaayamillai athey pol college kum unda
ReplyDeleteyaaravathu theringja sollunga bro