இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு கிடையாது! - kalviseithi

Sep 18, 2020

இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு கிடையாது!

 

2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு ஆணை.


சிக்கன நடவடிக்கையாக... நிர்வாக மாறுதல், பரஸ்பர மாறுதல், கோரிக்கை மாறுதல் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி.


Kind attention is invited to the reference third cited , wherein it has been requested to issue suitable further instructions with regard to withholding of general transfers during 2020-21. 


2. The Government have issued orders / clarification with regard to general transfers during the year 2020-21 as follows : 


i ) General transfers for the year 2020-2021 shall be kept on hold to minimize expenditure on transfer travel expenses , 

ii ) Transfers on administrative grounds and mutual transfers are allowed 

iii ) Request transfer is also allowed.18 comments:

 1. ஆசிரியர்களுக்கும் பொருந்துமா?

  ReplyDelete
 2. 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் நடைபற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் மாறுதல் பெற்ற பள்ளிக்கு விடுவிக்கப்படவில்லை அதைப் பற்றிய தகவல் ஏதேனும் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. Court LA case potaa thaan Releave pannuvaanuga.. Adhu varaikum idha pathi pesa maataanga...

   Delete
  2. Ama. Innu relieve panala. Relieve epo panuvanga . Thagaval therinthavargal therivikavum nanbagarlae...

   Delete
 3. Mukkiyamaga aasiriyargalukaaga than indha matera Kalviseithi potirukkaan...

  ReplyDelete
 4. ஆக.. பொது மாறுதல் கலந்தாய்வு.. அடுத்த ஆட்சி காலத்தில் தான்.. 😂😂😂

  ReplyDelete
 5. Pls help panuga part time teachers ku

  ReplyDelete
 6. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
  ஆதரவுடன் இரண்டாவது முறை
  ஆட்சி அமைத்த அதிமுக,
  மீண்டும்,
  2021 இல்
  வெற்றி பெற்றால்
  மட்டுமே
  PART TIME TEACHERS
  நிரந்தரம் செய்ய
  படுவார்கள்...

  ReplyDelete
 7. அ.தி.மு.க.மீண்டும் ஆட்சி அமைக்கும் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது விரைவில் உங்கள் நிலை மாறும்

  ReplyDelete
 8. அ.தி.மு.க.மீண்டும் ஆட்சி அமைக்கும் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது விரைவில் உங்கள் நிலை மாறும்

  ReplyDelete
 9. 2019-20 ல் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிப்பதில் அரசுக்கு எந்த வித செலவினங்களும் இல்லை. எனவே விடுவிப்பதற்கு ேதவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். இதை Admin பரிந்துரைக்க வேண்டும்

  ReplyDelete
 10. கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களை (கௌரவ விரிவுரையாளர்கள்) மட்டும் பணி நிரந்தரம் செய்ய போவதாக சட்ட மன்றத்தில் கடந்த January மாதத்தில் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். இது மட்டும் முடியும் என்றால் பள்ளி கல்வி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏன் பொருந்தாது?

  ReplyDelete
 11. aasiriyargalukkum prounthuma?? bathil kooravum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி