2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு ஆணை.
சிக்கன நடவடிக்கையாக... நிர்வாக மாறுதல், பரஸ்பர மாறுதல், கோரிக்கை மாறுதல் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி.
Kind attention is invited to the reference third cited , wherein it has been requested to issue suitable further instructions with regard to withholding of general transfers during 2020-21.
2. The Government have issued orders / clarification with regard to general transfers during the year 2020-21 as follows :
i ) General transfers for the year 2020-2021 shall be kept on hold to minimize expenditure on transfer travel expenses ,
ii ) Transfers on administrative grounds and mutual transfers are allowed
iii ) Request transfer is also allowed.
ஆசிரியர்களுக்கும் பொருந்துமா?
ReplyDelete2019 - 2020 ஆம் கல்வியாண்டில் நடைபற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் மாறுதல் பெற்ற பள்ளிக்கு விடுவிக்கப்படவில்லை அதைப் பற்றிய தகவல் ஏதேனும் உண்டா?
ReplyDeleteCourt LA case potaa thaan Releave pannuvaanuga.. Adhu varaikum idha pathi pesa maataanga...
DeleteAma. Innu relieve panala. Relieve epo panuvanga . Thagaval therinthavargal therivikavum nanbagarlae...
DeleteMukkiyamaga aasiriyargalukaaga than indha matera Kalviseithi potirukkaan...
ReplyDeleteஆக.. பொது மாறுதல் கலந்தாய்வு.. அடுத்த ஆட்சி காலத்தில் தான்.. 😂😂😂
ReplyDeletePls help panuga part time teachers ku
ReplyDeleteஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
ReplyDeleteஆதரவுடன் இரண்டாவது முறை
ஆட்சி அமைத்த அதிமுக,
மீண்டும்,
2021 இல்
வெற்றி பெற்றால்
மட்டுமே
PART TIME TEACHERS
நிரந்தரம் செய்ய
படுவார்கள்...
No way
Deleteஉண்மை
Deleteஅ.தி.மு.க.மீண்டும் ஆட்சி அமைக்கும் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது விரைவில் உங்கள் நிலை மாறும்
ReplyDeleteஅ.தி.மு.க.மீண்டும் ஆட்சி அமைக்கும் அரசு பள்ளிகளின் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது விரைவில் உங்கள் நிலை மாறும்
ReplyDelete2019-20 ல் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுவிப்பதில் அரசுக்கு எந்த வித செலவினங்களும் இல்லை. எனவே விடுவிப்பதற்கு ேதவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். இதை Admin பரிந்துரைக்க வேண்டும்
ReplyDeleteExactly...
DeleteCall me 9943530008
DeleteCall me 9943530008
Deleteகல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களை (கௌரவ விரிவுரையாளர்கள்) மட்டும் பணி நிரந்தரம் செய்ய போவதாக சட்ட மன்றத்தில் கடந்த January மாதத்தில் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். இது மட்டும் முடியும் என்றால் பள்ளி கல்வி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏன் பொருந்தாது?
ReplyDeleteaasiriyargalukkum prounthuma?? bathil kooravum
ReplyDelete