பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; ராமதாஸ் - kalviseithi

Sep 8, 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; ராமதாஸ் 'பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும், ௧௨ ஆயிரம் பேருக்கு, பணி நிரந்தரம் அளித்து, கால முறை ஊதியம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


அவரது அறிக்கை:

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில், பகுதி நேரமாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என, மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள்,௮ ஆண்டுகளுக்கும் மேலாக, மிகக் குறைந்த ஊதியத்தில் அவதிப்பட்டு வருவதற்கு, முடிவு கட்ட வேண்டும்.அதை செய்ய, அரசுக்குபெரிய அளவில், செலவாகி விடாது. எனவே, பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும், ௧௨ ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் அளித்து, கால முறை ஊதியம்வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள், 'ஆன்லைன்' வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும், ஆன்லைன் வகுப்புகள்வாயிலாக, அந்தக் குழந்தைகளை, பள்ளி நிர்வாகங்கள், 'டார்ச்சர்' செய்கின்றன.நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி கல்வித் துறையோ, 'ஆன்லைன்' வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியார் பள்ளிகள் நோகாத வகையில், ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என, பூசி மெழுகிறது. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

17 comments:

 1. Part time teacher conform pannuga enga vote ungaluku tha dog mathiri naga irrupom ungaloda...

  ReplyDelete
  Replies
  1. Nega well qualified aparam ye ipadi kevalama dog pola irupom nu kevalama Kenji kekariga ungalodaa madhipa negaley keduthukuriga

   Delete
  2. Ea uneducated dog unnaku kevalama appuram ea adha nandi ulladhu nu soluringa

   Delete
 2. ஐயா நீங்க எவ்வளவு தான் வேண்டுகோள் விடுத்தால் உங்க ஒன்றுமே செய்ய மாட்டாங்க ஏன்னா அவங்க உங்க மாதிரி படிக்கல

  ReplyDelete
 3. Twiterல நம்ம தேவைகளை போட்டா அரசாங்காம் செவி சாய்பதாக சொல்றாங்க. Twiterல முயற்சி செய்து பார்க்கலாமே.

  ReplyDelete
 4. 10ம் வகுப்பு முடித்து 6 மாத தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் படித்த எங்களை அரசு நிரந்தரம் செய்து பட்டதாரி ஆசிரியர் சம்பளம் வழங்க வேண்டும்.. அதைப் எல்லாரும் வயிறு எரிந்து தலையில் அடித்து கொண்டு சுவரில் முட்டி அழ வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sir yaru sir 10 th mudichirukaga cm cell la register pani ketu paruga sir ug pg B.Ed nu mudichitu indha job la irukaga

   Delete
 5. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
  பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. Aduleyum may month salary kidaiyathu appa than nangal nangm vedanaigal theriyum

   Delete
 6. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
  பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

  ReplyDelete
 7. முதல்வர் அவர்களே தனி கவனம் செலுத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

  ReplyDelete
 8. Unmai part time teachar permenet pannum katchi tha next cm markadhinga...

  ReplyDelete
 9. 12000 family yaa vala vainga

  ReplyDelete
 10. தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய புதிய கல்வி கொள்கையில் வழி இருக்கா? ராமதாஸ் ஐயா அவர்கள் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..

  தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வருவதால் தான் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. Ama ama mr.s.a.r education secretary paru ne soilitala unmai yena nu govt action yeduthurum vettiya vaila vada sudama yedhachum urupadiya comment podavum mr.s.a.r yevalo kevalama kaluvi othinalum ne thirudha matiya

   Delete
  2. Unnakku mudalil enna thaguthi irrukku nu part time Teachers aa pesa vanthutta?? 9 years nanga padura avamanamum vedanaiyum unnakku theriyuma?? Ethanai nalaikku than ippadi poli poli endru solveenga?? Ellor certificate unm three times verify pannitanga. Un vaiya moodu. Thevai illama aduthavanga life odds vilaiyadi parkkatheenga. Part time tr endral avolo kevalama da unnakku?? Neeum engallatam ten years aa work panni un experience aa sollu. Mittal naye. Evolo kastathil nanga irrukkirom endru ulla ponna engalukku thanda theriyum. Nalai vidiyatha adutha nal engalukku vidiyatha endru entha nambikkaiyum illama velaikku porom. Nee ellam karuthu sollura alavukku enga life aagivittadhu

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி