இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2020

இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்!



அரசு பள்ளிகளில் இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


மேலும் , அங்கன்வாடியில் மாணவர்களை சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. செப். 25 பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்,  ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. கணினி மற்றும் வேதியியல் முதுகலை ஆசிரியர் நியமனம் எப்போது நாரவாய் நாராயணா?????????

    ReplyDelete
  2. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மிக விரைவில் தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் 2018-2019 கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் 97 பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.2019-2020 கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்களையும் சேர்த்து தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறோம்..

    இப்படிக்கு
    BEO தேர்வர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி