பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 



பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடவகுப்புகள் நடத்தப்பட்டன.


இந்நிலையில், கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த 24-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ‘அக்டோபர் 1-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி செல்லலாம்’ என்ற உத்தரவினை வெளியிட்டார்.

50 சதவீத ஆசிரியர்கள் பணிக்குவர வேண்டும், இரு அணிகளாக பிரித்து வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டுமென்பதுள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அந்த உத்தரவில் இடம்பெற்று இருந்தன.

கரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 25-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவே 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தாக்கம் இருப்பதால், பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மட்டும் அறிவித்து விட முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மேலும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள நம்பியூர் நாச்சிபாளையத்தில் குளம் புனரமைக்கும் பணியைத்தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை (29-ம் தேதி)முதல்வர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பது தொடர்பான தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார், என்றார்.

பள்ளிகள் திறப்பு குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவிய நிலையில், ‘29-ம் தேதி முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார்’ எனக்கூறி அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

16 comments:

  1. Replies
    1. KSJ PUBLICATIONS
      PAVING A NEW EXPERIENCE TO THE STUDENTS
      WE PUBLISH 10TH, 11TH, 12TH STANDARD GUIDES.
      FOR ORDERS:
      CONTACT: (ANY LEADING BOOKSHOPS IN TAMILNADU)
      OR CALL US
      9944991847
      9865315131
      9944488077

      Delete
  2. ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்... TRB மூலம் தேர்வாகி அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் பணிநியமனை ஆணை வழங்கி பள்ளிக்கு வரவைக்கலாமே? ஊரடங்கு தளர்த்திய பின்னும் ஏன் தாமதம்? அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரின் மூலம் கலந்தாய்வை நடத்தி பணி நியமன ஆணை வழங்கிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாசிரியர்கள், ஓவியம் தமிழ் வழி,,தையல்,,உடற்கல்வி ஆசிரியர்கள்,முதுகலை ஆசிரியர் வேதியியல்,,,,கணினி பயிற்றுநர்,,,,,பணி நியமனம் செய்யுங்கள்

      Delete
    2. Yeda uyira vangariga summa yendha kalvi seithi post vandhalum anudhukula pona vey oru thalavali posting podu job kudu illana naga sethuruvom nu yeda uyira vangariga tet posting trb posting part time posting computer chemistry special teachers negadhanda yega paru vandhu comments potu kenjitu irukiga gov velaya vita ungaluku la polaika valiye illaya yevlo vali iruku mnc company vachi nadatharavala arambathula ungala madhiri gov posts ku kenjitu ukandhurudha ineram avanum urupatrukamata summa gov ah kenjama polaikara valiya paruga

      Delete
    3. Thurai infosys tcs la work pannikittu namakku arivurai solluthu... kalvi saarntha seithigal konda thalaththil athai saarntha pathivugale thenpadum enra muthanmaiyaana arivu kooda ungalukku illaiya? unakku pizhaikka 1000 vazhi irunthaal pizhai yaar vendaam enru sonnathu.. naangal engalin arivai mattume nambi thervai yeluthi therchiyum petru irukkirom.. ithu urimaikkaana kural.. MNC patri pesa ithu sariyaana thalam alla kelambu kelambu..

      Delete
    4. Yenda muttal indha news school re open pathi adha pathi pesuda loosu yenaku la arivu iruku yendha post ponalum unga tholla thaanga mudilanudhan soina modhala pota comments ah oluga padi idhula knowledge vegay vera una madhiri aragora arivu iladha person Nala dha yela teachersum asiga padaraga knowledge Iruka person ah irudha idhu illana inoru exam nu pass pani job poirata adha vitu oru exam pass panitu yela post la yum poi kenjitu irukamataga

      Delete
    5. MNC ah patri inga vanthu pesa enna da irukku unakku.. stupid what the hell are you doing here... we people are qualified and it's my dream is to become a govt. teacher and teaching students makes me happy...

      Delete
  3. Ne solrathalam ketkanumunnu yenga thala yezhuthu amma jayalalitha eruntha neelam tv pottiela thalaiye kanpikka mudiyatha mudiyathu yellam neram😂😂😂😂

    ReplyDelete
  4. *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*

    *ஒன்றிணைவோம்*
    *பணி பெறுவோம்*


    *தொடர் காத்திருப்பு போராட்டம்*

    *விரைவில்.....*

    *1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*

    *2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*

    *3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*

    *4.மாநில பொருளாளர்: திரு.பெ.ஹரிஹரசுதன்.*
    *9865282328*
    *7373739875*

    *5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*

    *6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*

    *7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*

    *8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*

    *9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*

    *10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*
    *9791232259*




    *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*

    *1.ஈரோடு*

    *ம.தினேஷ்பாபு - -9942919875*
    *மா.சுந்தர் 6381857100*
    *கா.மா.பாலு 8610113283*
    *ர.வடிவேல்9865953488*


    *2.விழுப்புரம்*.

    *திரு.அ.குமரவேல் - -9843373788*
    *பா.தயாநிதி 9688162440*

    *3.தஞ்சாவூர்*

    *திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*


    *4. திருச்சி*

    *திரு.ஆ.வடிவேல் - 9865980025*
    *ச.ஸ்டீபன்9943200550*
    *ப.செந்தில்குமார் 9585457246*
    *பிரபாகரன் 9486060246*


    *5.தேனி*
    *திரு.பா.இரஞ்சித்குமார் .*
    *9655160595*

    6. *திருவாரூர்*

    *திரு.தென்னரசு - .* *9751102497*

    *7.சிவகங்கை*

    *திரு.ம.அன்புமணி - - 9047929119*
    *சு. சுரேஷ்குமார் 6382652464*
    *கி வீரபாண்டி 9629306076*

    *8 வேலூர்*

    *திரு.ஏ.கார்த்தி- 7502017428*

    *9.நெல்லை*

    *திரு க.பேச்சிமுத்து .* *9442330817*

    *10.நாமக்கல்*

    *திரு.அ.மிதுன் சக்கரவர்த்தி.* *9698048457*

    *11.விருதுநகர்*

    *திரு.கு. முருகேசன்* *9500959482*

    *12பெரம்பலூர்*

    *திரு.ந.குமரன் - 9944524724*
    *அ. சகாதேவன் 9942833024*

    *13.கோவை*

    *திரு.L.மோகன்ராஜ 9790682172*

    *14.சேலம்*

    *திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*
    *மணிகண்டன் 9942972622*

    *15.நாகப்பட்டினம்*
    *திரு.து.ரமேஷ் .9789676737*
    *மணிமாறன் 9842588278*

    *16.தென்காசி*

    *திரு.து. ராஜேந்திரன் - 8870256264*

    *17.கள்ளக்குறிச்சி*

    *திரு.ச.அன்பரசு. 9443756267*
    *S.ராஜா.9080617186*

    *18.இராமநாதபுரம்*

    *திரு.த.முருகேசன்* *7539989208*

    *19திண்டுக்கல்*

    *திரு.குருபரமேஸ்வரன்* *9894492499*
    *சதிஷ்குமார் 8838219135*

    *20.இராணிப்பேட்டை*

    *திரு.கோ. தேவராஜன்* *9025840825*
    *8667360441*
    *திரு.ம.ல. வேல்முருகன் 9047617144*

    *21 கிருஷ்ணகிரி*

    *திரு.த.போர்மன்னன் 9787534053*
    *திரு.விவேகானந்தன் 6379928852*

    *22 மதுரை*

    *திரு.ம.இளங்கோவன் - 8778229465*

    *23.புதுக்கோட்டை*

    *திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*

    *24.தர்மபுரி*

    *மு. பிரகாசம் 9787374420*
    *திரு.மு.எழிலரசன் - 9159832311*
    *மு.சிவன் 9786002027*
    *இரா.சரவணன் 9787808825*
    *ஆ. அன்பரசன் 9600478375*



    *25 திருவண்ணாமலை*

    *வெ.புருசோத்தமன் 9786170765*
    *மு.பெரியார் 9500842230*
    *மா.இராமராசு 9952439500*
    *திரு.ஜோ.சிரஞ்சீவி -.9943415926*


    *26.தூத்துக்குடி*

    *திரு.முனீஸ்வரன் - 8608843304*

    *27.திருவள்ளூர்*

    *திரு.பா.சிவக்குமார் 8012218500*

    *28 அரியலூர்*

    *திரு. ராஜ் 9688420718*
    *திரு.இளையராஜா*
    *8940266639*

    *29.கரூர்.*

    *திரு.பார்த்திபன்.*
    *9790074836*

    *30 திருப்பூர்*
    *திரு. ராஜேஷ்9080326833*


    *31காஞ்சிபுரம்*

    *செ.ரவிவர்மன்9884987851*
    *சிதம்பரம்9791570511*

    *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

    ReplyDelete
  5. P. Amara
    6379523410
    K. Haritha
    9444764655

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி