பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2020

பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் .

 


அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே , தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்றே அனுமதிக்கவும்.

Parents Letter - Download here ( pdf )

.

2 comments:

 1. எழுத படிக்க தெரியாதா பெற்றோர்க்கு g.o எப்படி தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. KSJ PUBLICATIONS
   PAVING A NEW EXPERIENCE TO THE STUDENTS
   WE PUBLISH 10TH, 11TH, 12TH STANDARD GUIDES.
   FOR ORDERS:
   CONTACT: (ANY LEADING BOOKSHOPS IN TAMILNADU)
   OR CALL US
   9944991847
   9865315131
   9944488077

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி