அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி!

தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன்V. தட்சனாமூா்த்தி   IIT- JEE தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்..  


வாழ்த்துக்கள்

Name of the student:.  Thatchinamoorthy. V.          Application No.  200320162426.                 DOB. : 26.10.2002.                                Marks obtained: Physics: 87.4541604.         Chemistry: 19.9266567.                       Maths: 65.1894702.            Total : 63.7897492.             Rank : 28166.

கூலி வேலை செய்யும் வருமையில் உள்ள பெற்றோா்கள் , தமிழ்வழிக்கல்வியில் பயிலும் முதல் தலைமுறை பள்ளிக்கல்வியில் பயிலும் மாணவன் தட்சணாமூா்த்தி தேசிய அளவில் நடந்த தோ்விலும் பங்கு பெற்று வெற்றுபெற்ற மாணவனுக்கும், கிராமத்து மாணவனுக்கு வழிகாட்டி விழிப்புனா்வு ஏற்படுத்திய அப்பள்ளி ஆசிரியா்களுக்கும் வாழ்த்துக்கள்...5 comments:

  1. And also congratulations Teachers..

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி