TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் நீட்டிக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2020

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் நீட்டிக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

ஆசிரியர் தகுதி தேர்வு- 7 ஆண்டுக்கு மட்டுமே:


டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது


2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் என அறிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் குழு அமைக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

171 comments:

  1. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

    TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
    தேர்ச்சிபெற்றவர்களை
    நியமித்து
    அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உன் அடிமைத்தனம் போகவில்லையே 50000 க்கான வேலையை வெறும் 10000 க்கு செய்கிறேன் என்கிறாயே.. உனக்கு வெக்கமா இல்லையா??


      கூலி வேலை செய்தால் ஒரு நாளுக்கு 600 ரூபாய் சம்பளம் மாதம் 18000 .

      Delete
    2. பாவம் நீங்க 2013வச்ச குழில நீங்கலெ விழுந்துடிங்களெ ...

      Delete
  2. முதல்ல இருக்குற காலிபணியிடம் நிரப்புங்க.

    ReplyDelete
  3. 2013 tet batch students Next tet ku padinga....Januaryla tet exam varuthuuuu..... i am aslo 2013 batch.....summa time waste panni govt.ku ethira irukathikanga....case pottalum nekkathu.....

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தீர்களா 13 batch நண்பர்கள்...

      Delete
    2. அரசாங்கத்திற்கு எதிராக என்ன செய்தோம் எங்கள் உரிமையை கேட்டாள் தப்பா

      Delete
    3. Tet certificate 7 years than eligible Nu nama sign panni exam eluthanum....ok.....

      Delete
  4. நிச்சயமாக அனைவருக்கும் நல்லது செய்வார்கள் நல்ல அரசு இருக்கும் வரை கவலை எதற்காக

    ReplyDelete
    Replies
    1. காமெடி பண்ணாம வேலைய பாரு

      Delete
    2. Enna irvin திடீர்னு இப்படி சொல்லிடீங்க,இது நல்ல அரசுனு நம்புறீங்ளா?உங்க மன தைரியத்தை நிச்சயமாக பாராட்டீயே ஆகனும்

      Delete
  5. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  6. O k friends next ready to study next tet all the best

    ReplyDelete
  7. 2017,2019 ல் TET தேர்ச்சிபெற்றவர்களின் வாழ்வில் ஒளிவீச தொடங்கிவிட்டது

    ReplyDelete
  8. எல்லாம் ஈசன் அருள்

    ReplyDelete
  9. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  10. கட்டாய உரிமை பெறும் கல்வி சட்டத்தின்படி மத்திய அரசுதான் தகுதி தேர்வு வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது அவர்கள் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என விதிமுறை வைத்துள்ளனர் ஆகவே தமிழக அரசு இதில் ஒன்றும் செய்ய இயலாது ஆகவே தமிழக அரசிடம் ஏதும் அவர்கள் கையில் இல்லை மத்திய அரசு சொல்வது தான் இவர்கள் கேட்டாக வேண்டும் என கட்டாயத்தில் உள்ளனர் நீதிமன்றம் சென்றால் கூட ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை புதிய பாடத்திட்டத்தை ஆகவே மாற்றம் வேண்டும் ஆனால் கல்லூரிகளில் அப்படி செய்வதில்லை ஒரே பாடத்திட்டம் மட்டுமே அமலில் உள்ளதால் வாழ்நாள் முழுவதும் NET/SET தகுதித்தேர்வுக்கு அவர்களுக்கு யுஜிசி வாழ்நாள் அனுமதி அளிக்கிறது ஆனால் பள்ளி பொருத்தவரை என்சிஆர்டி விதிமுறையில் ஏழு ஆண்டுகள் என வைத்துள்ளது தமிழக அரசை குறை சொல்வதால் வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் அளிக்க முடியாது. தற்பொழுது பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது ஆகவேTET அதை தவிர்த்து முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு படித்தால் வேலை கண்டிப்பாக வாங்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. மற்ற மாநிலங்களில் TET selact ஆன வாழ்நாள் முழுவதும் செல்லும் எப்படி ADMk வுக்கு ஆப்பு 2021 இருக்கு நிச்சயம் அது தோற்கும்

      Delete
    2. ஐயா நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.தகுதித்தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். மற்றவர்களையும் சூழ்நிலையையும் மட்டுமே குறை கூறி காலத்தைக் கழிக்காமல் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்து வரக்கூடிய தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு உங்கள் தகுதியை உயர்த்தி அரசுப்பணியில் சேருங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

      Delete
    3. Compatetive exam vaikkave I'lla analum Vela kovinthava

      Delete
  11. 2021தேர்தலில் அஇஅதிமுக தன் தலையில அதுவே மன்ன வாரி போட்டுகிச்சி 2013 TEt selact ஆனவங்க ஓட்டு ADMK ku I'lla iththoda உங்க ஆட்சி கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete
    Replies
    1. அவருடைய 12 லட்சம் ஆசிரியர்களையே நீ எனக்கு ஓட்டு போடவேண்டாம் போ.....ன்னு துரத்திவிட்டவருய்ய்யா......

      நீயெல்லாம்????????????

      Delete
  12. Ivanunga adanga matanga. TET mark increase panra valiya parungada

    ReplyDelete
  13. அடுத்த, TN TET 2021ல் கண்டிப்பா , உண்டா , இல்லையா , ஒரு முடிவு சொல்லுங்க , ஒரு அட்ஜாரமா? TNTET உண்டுண்ணு சொல்லுங்க , செங்கோட்டையன் ஐயா , அவர்களே தேர்வில் வெற்றி பெற முயற்சி

    ReplyDelete
  14. Ivanunga adanga matanga. TET mark increase panra valiya parungada

    ReplyDelete
  15. வரவேற்க தக்கது

    ReplyDelete
  16. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  17. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  18. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  19. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  20. 21ல் உங்களுக்கு தகுதித் தேர்வு(தேர்தல்) நீங்க பாஸ்பன்றத நாங்க பாத்துக்கிறோம்....

    ReplyDelete
  21. Sarvathikara arasu endrum mannil nilaipera povathilai

    ReplyDelete
  22. Evargal yarukume (2013,2017,2019)pani valanga povathilaai

    ReplyDelete
  23. 2017 & 2019 நாளைமுதல் வேலைக்கான APPOINTMENT ORDER வீட்டிற்கு ரும்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. உங்க திருவாய கொஞ்சம் மூடுங்க.உங்க சாபம் யாரையும் ஒன்னும் செய்யாது.

      Delete
    2. 2017 Tet -1 pass pannavangla first
      Verification pannave illa...

      Delete
    3. சோகத்திலும் உங்கள் குறும்பு போகவில்லை.... எப்படியோ 2013 க்கு end card வந்தாச்சு....2017 க்கு இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது.... இன்னொரு போட்டி தேர்வு வைத்தால் கூட அதில் தேர்ச்சி பெறும் திராணி எங்களிடம் உள்ளது....bye bye 2013 uncle's

      Delete
  24. 2013 tet முடித்தவர்களுக்கு வேலையில்லை. உங்களுக்கு 2021 அப்புறம் நீங்க எதை வைத்து ஆட்சிக்கு வருவீங்க பார்க்கலாம்.

    ReplyDelete
  25. ஒரு வகையில் 2013 கும்பல் 2017 வெற்றி பெற்றவர்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டது மட்டும் இல்லாமல் இப்போது அவர்கள் தலையிலும் மண்ணை அள்ளி போட்டு கொண்டது..

    எந்த போராட்டமும் செய்யாமல் இருந்து இருந்தால் overall வெயிட்டேஜ் 2013 மற்றும் 2017 இணைந்து ஒரு சிலருக்காவது பணி கிடைத்து இருக்கும் .. கெடுவான் கேடு நினைப்பான்..

    ReplyDelete
    Replies
    1. உருப்படாத அரசு பணம்திண்ணும் முதலைகள் படிக்காத கல்வி‌ அமைச்சர்‌ எங்கே நியாயம்? மார்க்110 க்கு‌மேல increase பன்னனுமா? வயிற்றெரிச்சலை கொட்டியவர் வானுலகம் சென்றார். இவர்கள் எப்போ ஆளப்போகின்றனரோ?கஷ்ட்டப்பட்டால் பலனில்லாமல் போகாதென்பதெல்லாம் பொய். பணமிருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் முட்டாள் ஆட்சியில்.110mark 67 wge வேறென்ன தகுதி வேம்ணு ? போங்கடா நீங்களும் உங்க காமெடியும்.

      Delete
    2. சரியா சொன்னீங்க bro,கெடுவான் கேடு நினைப்பான்.சில சுயநலவாதிகளால் இன்று எத்தனை பேரோட வாழ்ககை கேள்விக்குறியாச்சி(தானும் வாழாம,அடுத்தவங்களையும் வாழவிடாம இப்படி பண்ணீட்டிங்களே)இனியாவது சுயநலமா யோசிக்காதிங்க2013 batch நண்பர்களே

      Delete
    3. படிப்பை பற்றி கல்வி நன்கு அறிந்தவரா?

      Delete
    4. கல்வி தகுதியே இல்லாதவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்தா இப்படிதான் அறிக்கை விடுவார்.....

      Delete
    5. கல்வி தகுதியே இல்லாதவருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்தா இப்படிதான் அறிக்கை விடுவார்.....

      Delete
  26. இது அறிக்கை மட்டுமே முதல்வர் முடிவே இறுதியானது. ஆட்சிமாறினால் தேர்வுமுறை மாற்றப்படும்

    ReplyDelete
  27. நாங்களாவது டெட் தேர்ச்சி பெற்று எங்கள் உரிமையை கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் டெட் தேர்வில் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாமல் 1400 பேர் அரசு பள்ளிகளில் வேலை செய்கின்றனர்.அவர்கள் இன்று வரை எங்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு கேட்கொண்டு உள்ளனர்.இது நியாயம் என்றால் 2013 தேர்ச்சி பெற்றவர்கள் கேட்பதும் நியாயம்தானே.

    ReplyDelete
  28. 2013TET நலச்சங்கத்தை நம்பி பொருள்
    உதவிசெய்தோர் தலையில் மண் விழுந்தது நலச்சங்கத்தை இனிமேல்
    நம்பவேண்டாம் 2021 TET தேர்வுக்காக
    படிக்க முயற்சி செய்வோம்

    ReplyDelete
  29. நீ படித்திருந்தால் இதை பற்றி உனக்கு தெரியும்.உனக்கு தெரிந்தது எல்லாம் வெற்று அறிக்கை

    ReplyDelete
  30. 2013-ம் வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் முடிவடையும் வருடம்,மாதம்?

    ReplyDelete
  31. Annual plan la kodutha post podunga sila per job kidaikkum

    ReplyDelete
  32. Sg post 2013 batch 1500 perku kidithirukkum athula bc mbc post 500 perku than kidaithu irukkum

    ReplyDelete
  33. 2013-ல் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    பணிவாய்ப்பு இல்லை என்பதே உண்மை
    இந்த அரசை எதிர்த்து போராடமுடியாது
    2021ல்TET தேர்வில் வெற்றிபெற முயற்சி
    செய்வோம்

    ReplyDelete
  34. டேய் செங்கோட்டையா உனக்கு கொரோனா வந்து சாக மாட்றியே

    ReplyDelete
    Replies
    1. 2013 thaan 1st preference nu solluvingale... Inimel enna panna poringa...

      Delete
  35. ஆமா 2021ல pass பண்ணினா மட்டும் job தந்து விடுவாங்களோ

    ReplyDelete
  36. Very good sir but 2013 batch ku 2021 november last valitity so dont worry friends


    ReplyDelete
  37. அமைச்சர் அவர்களுக்கு தெரிந்த ஒரே பதில் விரைவில் குழு அமைக்கப்படும்

    ReplyDelete
  38. Tet candidates waiting 2021 DMK JOP CONFORM

    ReplyDelete
  39. Valid form 2021 November tet election may 2021 OK

    ReplyDelete
  40. Yaaru sonna unakku 2021 November varai nu...

    ReplyDelete
  41. Certificate LA 2013 August nu thaaneh mention panni erukku..so 2020 August 31 ooda ellam mudinchi poochi...

    ReplyDelete
    Replies
    1. Sir tet certificate value seven years from the date of issue. So innum one year iruku

      Delete
  42. நீ படித்ததே பத்தாம் வகுப்பு ஆசிரியர் தகுதித் தேர்வைப் பற்றி உனக்கு என்ன தெரியும் மடையா

    ReplyDelete
  43. So i am started to study to next TNTET 2021 exam...

    ReplyDelete
  44. Nanum 2013 batch than...nan next tet Ku padikka start pannitean...because neraiya per govt. School LA seruraanga..so vacant increase aagum 2021 June LA kandippa posting uundu..

    ReplyDelete
  45. Replies
    1. Certificate valid 7 years from the date of issue.. Issued date 2014(see certificate bottom) so valid upto 2021

      Delete
  46. Sir plz 2013 batch next tet Ku padinga ...2021 June LA kanddippa posting undu..

    ReplyDelete
  47. 2017 Tet certificate mentioned April month

    ReplyDelete
  48. 2017 Tet certificate mentioned for April month:

    ReplyDelete
  49. 2020 August 31 ooda certificate validity mudinji poochi...ennium wait panni eamaanthuu pooga veandam....nama next tet Ku padikkalam...kandippa 2021 June LA posting undu..athukku nama 2021 tet pass panni TRT Exam eluthuna kandippa posting undu..

    ReplyDelete
  50. 2017 April 29 exam nadanthathu so April but 2013 August thaa..

    ReplyDelete
  51. IAM 2013 passed candidate. Govindha podachu 2013 passed candidate.ku Oru douft certificate issue 21/12/2014 than validity 21/12/2021 vari solluga. Kasdapattu padithavan life 3 Ramam than. money Valli seiyum.reality mathipu illa. 80000 passed candidate ? Tntet exam cancel pannuga. Students poratuga. 7 or 5 years one time exam vaiuga.or Vera method konduvanga. Tntet pass panni ponavanga.onnum theriyarathulla. Money kuthu tha job vangaraga. Confident ah patikaravanga ramman kedeikum.

    ReplyDelete
  52. IAM 2013 passed candidate. Govindha podachu 2013 passed candidate.ku Oru douft certificate issue 21/12/2014 than validity 21/12/2021 vari solluga. Kasdapattu padithavan life 3 Ramam than. money Valli seiyum.reality mathipu illa. 80000 passed candidate ? Tntet exam cancel pannuga. Students poratuga. 7 or 5 years one time exam vaiuga.or Vera method konduvanga. Tntet pass panni ponavanga.onnum theriyarathulla. Money kuthu tha job vangaraga. Confident ah patikaravanga ramman kedeikum.

    ReplyDelete
  53. 2017&2019 Tet லவ் பாஸ் ஆனவர்களுக்கு appointment order விரைவில்......................

    ReplyDelete
  54. ஓஹோ சீக்கிரமே போட்டுடுவாங்க போங்க

    ReplyDelete
  55. இந்த ஆட்சி சீக்கிரமே போஸ்டிங் போட்டுடுவாங்க

    ReplyDelete
  56. 105 மதிப்பெண் எடுத்த வேலை கிடைக்கவில்லை, ,,,இன்னும் எங்கடா மதிப்பின் அதிகப்படுத்துகிறது

    ReplyDelete
  57. 2013 மட்டுமில்ல 2017, 2018 டெட் தேர்வு எழுதிய எல்லோருக்கும் சங்குதான். சாவுங்கடா வெண்ணைகளா

    ReplyDelete
    Replies
    1. 5arivu ne teacher aki students life spoil paniratha

      Delete
  58. 2017,2019 TET தேர்ச்சிபெற்ற 38635ஆசிரியர்களுக்கு செப்டம்பர்5ல்
    பணிநியமனம்??

    ReplyDelete
  59. All Tet pass student we are will go for court:

    ReplyDelete
  60. All Tet pass student we are will go for court:

    ReplyDelete
    Replies
    1. Pogalam but it will be failure marupadiyum oru 7 years vachu otalam

      Delete
  61. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமிக்கவேண்டும்

    TNPSC போன்ற தேர்வுகளில் 25% காலி பணியிடங்களுக்கு TET
    தேர்ச்சிபெற்றவர்களை
    நியமித்து
    அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Tet very very easy exam but tnpsc apdi illa rompa kastam so no chance for it

      Delete
    2. அப்படியானால் ஒன்று செய்யுங்கள் 2 வருடம் D.T.Ed படித்து விட்டு மிக மிக மிக எளிதான TET தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை பெறுங்கள்..

      Delete
    3. Nan Tet la rompa easy ah 103 eduthen but tnpsc la Onnum panna Mudiyala

      Delete
    4. Apdina nenga Tet ah Vida easy ah irukum tnpsc la job easy ah vangalame ennala Tet easy ah clear panna mudunja alavuku tnpsc la compete panna mudila try once in tnpsc

      Delete
  62. பதவி உயர்வுக்கும் TET கட்டாயம் என்ற அறிவிப்பு வரக்கூடும். எனவே, 2012, 2013ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த தகவலை படித்தவுடன் வயிறு வீங்கி வெடிக்கும் நிலையில் சில பரட்டைகள் Msg அனுப்புவார்கள்.. அதுங்களின் எதிர்காலம் அதுங்களோட புத்தி மாதிரியே பல்லைக் காட்டி நாறிபோகும்.. நாம் தொடர்ந்து படித்து வாழ்க்கையில் முன்னேறுவோம்.

    ReplyDelete
  63. Pgtrb ku prepare pannunga frds...

    ReplyDelete
  64. 2013 la tet pass pannavanga certificate expired and avangaluku vela illa sari... aana 2013 la tet pass panni apppintment aanavanga certificte um thane expired
    aagi irukkum avangala enna pannum indha govt...avangala again tet pass panna sollunga illa avangalukku bathil Tet pass pannavangla new appointment pannalame ...naa kettadhula edhavadhu mistake irundha sollunga friends......









    ReplyDelete
    Replies
    1. Job ku ponathukku aparam epadi again oru exam eluthuvaanga... Neenga 13 la mattum thaan pass ah...

      Delete
    2. illa sir 2017 layum pass panni irukken.. job pona piragu exam ezhudha mudiyadhunu enakkum thariyum sir but enna pandradhunu theriyala , oru kovam adha apdi ketta...

      Delete
    3. Niyamana thervu irukkuma sir. Unga phone number podunga.

      Delete
    4. niyamana thervuku g.o pass panniittanga sir but varumandradhu mattum theriyadhu.....

      Delete
  65. 2013 la tet pass panni certificate verification ponavanga mattum enna sir paavam pannom...

    ReplyDelete
    Replies
    1. 13 kaavathu oru kurippitta posting pottanga. But 17 19? Solla ponal avanga thaan paavam...

      Delete
    2. correct tha sir mark base la pottu irundha ivlo problem ill weightage fix panni enga life ye pochu sir

      Delete
    3. 2013 TET weightage muraiyal than problem.so govt weightage cancel,pannanga.antha GO vala affect anavanga nilamai?govt policy problem,affect anthu 2013 Tet candidate

      Delete
  66. Sengotaayan inaiku 7 years aparam kidayathunu solvan nalaiku kekumbothu cm da pesi mudivu edupomnu solvan namma edu minister oru mental

    ReplyDelete
  67. நல்லஅமைச்சர்காலைஒருபேச்சுமாலையில்ஒருபேசசு தண்ணிபோடுவார் போல

    ReplyDelete
  68. ஐயாஅமைச்சர்ஐயாபாஸ்பண்ணமா1300பேர் இன்னிக்குவரைக்கும் இருக்குறது உங்களுக்கு தெரியாத

    ReplyDelete
  69. Sengottaiyan padichurndha adhoda kastam theriyum avardha padikalayla 80000 aasiriyar evalo kasta paduvagganu avarukku theriyadhu

    ReplyDelete
  70. இந்தஅரசுபணம்புடுங்கிஅரசுஅதான்VAO ஏக்சம்ஒன்னுபோதும்

    ReplyDelete
  71. இந்தஆட்சிக்குமறுபடியும்ஒட்டுபோட்டதமிழ்நாடுநாசமாப்போகும்

    ReplyDelete
  72. முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் அடுத்த தேர்வுக்கு தயாராகும் வேலையை பாருங்கள்.
    நாம் சண்டையிட்டுக் கொள்வதால் ஒன்றும் மாறப் போவதில்லை.‌

    ReplyDelete
    Replies
    1. நியமனத்தேர்வு சொன்னாரே அமைச்சர் Tet pass candiate க்கு வாயத்திறந்தா பொய்யே வருது
      இவரு கல்வி அமைச்சரு கலியுக கொடுமை சார்

      Delete
  73. 2013 certificate 7 years validity nu correcta rulse pesura minister,antha rulsela years once or two time Tet exam appadinnu sollirukangala

    ReplyDelete
  74. தற்போதைய மாணவர் சேர்க்கை மூலம் 80 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிறப்ப முடியும் நீதிமன்றம் சென்று நீதி பெற வேண்டும்

    ReplyDelete
  75. Court cu pooi yenna panna pore

    ReplyDelete
  76. செப் 5 ல் ஆசிரிய சமுதாய மறுமலர்ச்சி
    ஏற்படுமா?

    ReplyDelete
  77. ஏழூ ஆண்டுகளில் ஏற்பாடும் காலிப் பணியிடம் மற்றும் புதிய பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர் மட்டும் பணிபெற முடியும் 100% உண்மை

    ReplyDelete
  78. அதனால் தான் மாண்பு மிகு அம்மா அவர்கள் சான்று சரிபார்பு நடத்தினார்கள் 100% ஊண்மை

    ReplyDelete
  79. ஏன் 2013 பிறகு சான்று சரி பார்ப்பு நடத்தவில்லை 2013 க்கு பணிவழங்காமல் புதிய பணிநியமனம் அரசால் செய்யமுடியாது 100%

    ReplyDelete
    Replies
    1. 2017 சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்துவிட்டது

      Delete
    2. 2017 சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்துவிட்டது

      Delete
  80. எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் கூட இதற்கு ஒரு குரல் ஒரு அறிக்கை கூட விடவில்லை

    ReplyDelete
  81. Vitta udane keturvanga ponga da poi vote mathi podunga

    ReplyDelete
  82. Vitta udane keturvanga ponga da poi vote mathi podunga

    ReplyDelete
  83. இவ என்னத்த சொல்ல.... எங்களுக்கு பணி வழங்க பணி வழங்க வேண்டும் இல்லை எனில் தமிழ் நாடு போராடட்ட களமாக மாறும்.......

    ReplyDelete
  84. Trb poly tntet exam ...?????
    https://youtu.be/JYRZ_VS0TYE

    ReplyDelete
  85. 2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.please.

    ReplyDelete
  86. 2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.please.

    ReplyDelete
  87. 2013 க்கு பணி வழங்காமல் அரசால் புதிய பணி நியமனம் செய்ய முடியாது ஏன் எனில் காலிப் பணியிடம் மற்றும் புதிய மாணவர் சேர்க்கை மூலம் எற்படும் புதிய பணியிடம் 2013 உட்பட்டதாகும்

    ReplyDelete
    Replies
    1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

      Delete
  88. சான்று காலம் 2021 நாவம்பர் மாதம் வரை உள்ளது கவலை வேண்டாம் மாற்றம் வரும்

    ReplyDelete
  89. போராட்டம் செய்து வேலை வாங்க வேண்டும்

    ReplyDelete
  90. போரட்டம் இல்லலாமல் யாராட்டமும் செல்லாது செய் அல்லது செத்து மடி ஜெய்ஹிந்

    ReplyDelete
  91. Sir what r u talking all ready2013 posting pottachu its not good

    ReplyDelete
  92. அவன் சொல்றான் , இவன் சொல்றான் என்று யாரும் போராட போயிறாதீங்க.. நவ துவாரங்களையும் பிரிச்சி அனுப்பிருவானுங்கப்பா.

    ReplyDelete
  93. 2021 nov varai tet cv 2013 selum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி