பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் . 08.10.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2020

பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் . 08.10.2020

 

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு , 01.03.2020 நிலையில் இத்துறையில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி | தமிழ் ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர் ! காப்பாளனி / உதவிக்கல்வி அலுவலர்கள் ஆகியோரது பணிமூப்பு , கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து இத்தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்படுகிறது .


Pdf

Click Here

1 comment:

  1. Thank you so much sir for your steps of promotion....

    Adw education development is starting...

    Thank you muniyanathan IAS sir.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி