09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Oct 21, 2020

09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம் மற்றும் இப்பொருள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படைவிதிகளில் ( Fundamental Rules ) விதி எண் 31A- ல் , பிரிவுகள் ( 3 ) மற்றும் ( 4 ) ஆகியவற்றை இரத்து செய்துபார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.


DSE Dir Proceedings - Download here...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி