40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை! - kalviseithi

Oct 19, 2020

40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? விபரங்களை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!

 


பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாகபள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்கள்நலன் கருதி அந்த விபரங்களை வெளியிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

11 comments:

 1. பள்ளிகள் திறந்ததும் வெளியிட வேண்டும். இல்லை என்றால் இப்பொழுதே தனியார் பள்ளிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Athanaal yaarukku use nnu purinchuko loosu

   Delete
 2. பள்ளிகள் திறந்ததும் வெளியிட வேண்டும். இல்லை என்றால் இப்பொழுதே தனியார் பள்ளிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. 12th & 10th students future ninaithu paaru. Ellam namma pasanga mark edupathargaka thaan...

   Delete
  2. Please released a reduced syllabus 😔😔😔

   Delete
 3. Ippo vidadhinga private school velai katta viduvanga

  ReplyDelete
 4. Enna velai da katturanga... Koomuttaigala....

  Cbse syllabus reduce panni 5 masam achu

  ReplyDelete
 5. எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளி மாணவர்கள்தான். ஆகையால் குறக்கப்பட்ட பாடங்கள் விபரம் வெளிடலாம்.

  ReplyDelete
 6. Education department work very slow🐌🐌🐌🐌🐌🐌🐌

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி