ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிப்பு. - kalviseithi

Oct 17, 2020

ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிப்பு.

 

ஆசிரியர் பணி நியமன வயதை குறைத்ததால் பயிற்சி முடித்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் , என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் வலியுறுத்தி உள்ளார். 


அவர் கூறியதாவது :
33 comments:

 1. எதற்கு எடுத்தாலும் அரசு பரிசிலனையில் உள்ளது
  கல்வி அமைச்சர் கூறுவது காலத்தை கடக்க வைக்கிறார்
  தமிழ்நாட்டில் உலகம் போற்றும் வள்ளுவன் பிறந்த மண்ணில்
  தமிழ் பட்டதாரி தகுதி தேர்வில் 103
  மதிப்பெண் பெற்று வேலைக்காக காத்திருந்து 40 வயதை தொடும் பட்சத்தில்
  ஒருபுறம் 2013 தேர்ச்சி பெற்றது குற்றமா
  மமறுபுறம் 40 வயது வரப்போகுதே அது குற்றமா பதில் திமுக கூறட்டும்

  ReplyDelete
 2. Replies
  1. 1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

   Delete
 3. Replies
  1. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

   Delete
 4. Naa oru part time teachers... confrom agura samiyuthula indha news engala padhikuma plz solunga

  ReplyDelete
 5. Dai innum Enna Enna panna poringa da neenga mattum sagura varaikum pathavila irukalam engaluku yenda intha rules

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.

   Delete
 6. Ovoru district tet passed candidates least 50 members joint panni ias Office before oru strike pannuna thervu kidaikum

  ReplyDelete
 7. Ellarum education department la tha kaiya vaikaraga...awalo kevalama poochu educated persons ewagaluku....private la job pathu 10 years as 10000 kuda cross panna awalo teachers kasta padaraga...

  ReplyDelete
 8. படித்த படிப்பு வீணாகிப் போனது. எங்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகிப் போனது. இந்த அரசுக்கு எங்களை போன்றோரை பற்றி கவலை ஏது செத்தா தலைக்கு இத்தனை ரூபாய் என கொடுக்கவே இருக்காங்க. நாங்க உயிரோடு இருந்தா என்ன புரோஜனம் செத்தாலாவது பணம் கிடைக்கும்.

  ReplyDelete
 9. எனக்கு வேலை மட்டும்கிடைத்திருந்நால் என் வாழ்க்கையில் எந்த புயலும் அடித்திருக்காது. என்னை போன்றோர் எத்தனையோ பேர் இன்று வாழ்க்கையே தினம் வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீனியாரிடி படி போட்டிருந்தால் நான் என்றோ வேலைக்கு போயிருப்பேன். என் தலையெழுத்தை இந்த பாரதம் நன்றாகவே எழுதிவிட்டது.

  ReplyDelete
 10. படித்த இளைஞர்ளுக்கு வேலை கொடுத்தாலே இந்த நாட்டில் எந்த குடும்பமும் கண்ணீரில் வாடாது.

  ReplyDelete
 11. தமிழக கல்வி அமைச்சர் என்ன படிச்சிருக்க எதுக்கு தெரியுமா கற்பூர வாசனை அந்த வகையில் அமைச்சர் இருக்கிறார் தகுதித்தேர்வு வச்சுக்கிட்டு எனக்கு 45 வயசாகுது 2013 தகுதித் தேர்வு 2017 பாஸ் பண்ணியிருக்கேன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு போன நான் இப்ப அரசு புதிய சட்டத்தினால் வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இதை தமிழக அரசுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம்

  ReplyDelete
 12. வரும் சட்டமன்றத் தேர்தல் 2021 இல் ஆளுங்கட்சியாக இருக்கின்ற ஆகிய அதிமுக ஒரு இடம் கூட டெபாசிட் வாங்க கூடாது 40 வயது கடந்து உள்ள அனைத்து பட்டதாரி இளைஞர்களும் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் திமுகவை ஆதரிப்போம்

  ReplyDelete
 13. வரும் சட்டமன்றத் தேர்தல் 2021 இல் ஆளுங்கட்சியாக இருக்கின்ற ஆகிய அதிமுக ஒரு இடம் கூட டெபாசிட் வாங்க கூடாது 40 வயது கடந்து உள்ள அனைத்து பட்டதாரி இளைஞர்களும் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் திமுகவை ஆதரிப்போம்

  ReplyDelete
 14. தமிழக கல்வி அமைச்சர் என்ன படிச்சிருக்க எதுக்கு தெரியுமா கற்பூர வாசனை அந்த வகையில் அமைச்சர் இருக்கிறார் தகுதித்தேர்வு வச்சுக்கிட்டு எனக்கு 45 வயசாகுது 2013 தகுதித் தேர்வு 2017 பாஸ் பண்ணியிருக்கேன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு போன நான் இப்ப அரசு புதிய சட்டத்தினால் வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இதை தமிழக அரசுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம்

  ReplyDelete
 15. Admk vantha nalla seivanu vote potengala nalla anupavinga da

  ReplyDelete
 16. Admk vantha nalla seivanu vote potengala nalla anupavinga da

  ReplyDelete
 17. எப்படியும் நீங்க வேலை கொடுக்க போவதில்லை. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து இறந்து போயிருப்பாங்க. அந்த நிம்மதி கூட இப்ப இல்லை. என்ன கொடுமை சரவணா.

  ReplyDelete
 18. 40 வயது என்று சொல்லுபவர்கள் 25 வயதில் பணி வழங்க வேண்டும் அதை செய்ய முடியமா இவர்களால்?

  ReplyDelete
 19. குறைந்த வயதுடையவா்களுக்கே வேலை வாய்ப்பு என்றால் 35 வயதிற்கு மேல் உள்ள படித்தவா்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தாங்க.TNPSC ல போய் படிச்சு வேலை வாங்க முடியல அங்கேயும் இளம் வயதினா் தான்.ரெம்ப கஷ்டமா இருக்கு 100 தடவ TNPSC-ல தோ்வு எழுதியாச்சு பாசாக முடியல.சூழ்நிலை இருக்கு சாா். அதை கருத்தில் கொண்டு வேலை தாங்க.அரசு தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  ReplyDelete
 20. 2013 தகுதித் தேர்வு பாஸ் பண்ணியிருக்கேன் 43 வயது, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து விட்டு பணி நியமனத்துக்கு காத்திருக்கும் நான் இந்த அரசின் புதிய சட்டத்தினால் வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். என் போல் உள்ள ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். ஆகவே தமிழக அரசுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம்

  ReplyDelete
 21. First of all government should follow the RTE 2009. TherfoThe TET exam conducting by yearly is must

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி