அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு. - kalviseithi

Oct 5, 2020

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு.

 

தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்‌ நியமனம்‌ நடைபெற வாய்ப்புள்ளது. 


அதேசமயம்‌, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில்‌ நடப்பாண்டு 'ககொரோனா ஏற்படுத்திய தாக்கம்‌, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்‌ ஒருபகுதியாக, எப்போதும்‌ இல்லாத வகையில்‌ நடப்‌பாண்டு அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ககொரோனா ஊரடங்கால்‌ ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை. பெற்றோர்‌களை தனியார்‌ பள்ளிகள்‌ பக்கம்‌ செல்லவிடாமல்‌ தடுத்துவிட்டன. 


'இதனால்‌. அரசுப்பள்ளிகளில்‌ உள்ள ஆங்கில வழிக்கல்வியில்‌ ஏராளமான பெற்றோர்‌ தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர்‌. அதேசமயம்‌, அரசுப்பள்ளிகளில்‌ தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சிறப்‌பான கற்றல்‌, கற்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு, அவர்களை மீண்டும்‌ தனியார்‌ பள்ளிக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது அரசின்‌ கட்டாயமாகும்‌. தமிழகத்தில்‌ கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர்‌ நியமனம்‌ இல்லாத நிலையில்‌, தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு, புதிதாக ஆசிரியர்கள்‌ நியமிக்கப்படுவார்கள்‌ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும்‌. மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த (வேண்டும்‌ என்ற கோரிக்கை விடுக்‌கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரி யர்கள்‌ கூறியதாவது: தமிழகத்தில்‌ உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்‌நிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்‌பட்டு புதிய நியமனங்கள்‌ நடைபெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர்கள்‌ அவ்வப்போது நியமிக்கப்படுகிறார்களே தவிர, கடந்த 2014ம்‌ ஆண்டுக்கு பிறகு புதிதாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. 60 comments:

 1. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
  செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


  கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
  ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
  மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
  அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
  பணி வழங்கப்பட்டது. இதனால், 25
  ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
  ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
  டைந்தனர். இவர்களில் பலர், வயது
  மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
  அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
  னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
  TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
  எழுந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ST.XAVIER'S ACADEMY,
   NAGERCOIL,CELL:8012381919.
   TNEB Accountant- Online class
   STUDY MATERIALS AVAILABLE.
   1. Unit wise study material
   2. Concept wise explanation
   3. Multiple choice questions
   4. Answer with explanation
   5. Total 1046 pages

   Delete
 2. Part time teachers ku help panuga

  ReplyDelete
 3. அமுதசுரபி பயிற்சி மையம் DIET LECTURER
  & PG TRB (Tamil), Near Government Arts college, கிருஷ்ணகிரி
  Classes will starts on coming Sunday
  Class time : 10 am - 4 p.m
  Contact : 9344035171, 9842138560

  ReplyDelete
 4. 2013 2017 2019. ல மொத்தம் எத்தனை பேர். TNTET பாஸ் பன்னிருக்காங்கனு யாருக்காவது தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க frnz

  ReplyDelete
  Replies
  1. 2013 80000
   2017 34000
   2019 800

   114800

   Delete
  2. Total 80000 candidate pass 2013 2017 2019

   Delete
  3. Total 80000 candidate pass 2013 2017 2019

   Delete
 5. 2017,2019,waiteage posting epa sir potanga unknwon sir solunga

  ReplyDelete
 6. evalu vacence potanga ,2017 page nanga engaluku entha oru oL letter varala sir

  ReplyDelete
 7. Kavala padathinga indha varusam ellarukkum confirm job

  ReplyDelete
 8. 2019 2017 pass ana anaivurukkum job confirm

  ReplyDelete
 9. Varusam 10000 teacher retaired so 7 year 70000.
  new students 1000000
  1000000÷30=33000
  Total 70000+33000=103000
  Ubari teacher 12000
  Total vacancy 103000-12000=91000
  Tet pass candidates =80000
  Tet pass all candidates government job confirm don't worry be happy

  ReplyDelete
  Replies
  1. Kanakku palama irukku... 🙄🙄🙄🙄🙄

   Delete
  2. தெய்வமே


   என்னா கால்குலேசன்.. ......

   Delete
  3. சாட்டை தயா சார் மாதிரி.....
   உங்க கணக்கு......👍👍👍

   Delete
  4. உங்க கணக்கு தவறு. ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வு பெற்றவர்களின் இடங்களை surplusல் இருக்கும் ஆசிரியர்கள் நிரப்பியது போக தர்ப்பொழுதும் surplus ஆசிரியர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஆங்கில வகுப்பிற்கு கூடுதல் பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது.அந்த எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது என்பதே வேதனையான செய்தி.

   Delete
  5. கூட்டி கழித்து பாரு கணக்கு சரியா வரும்

   Delete
 10. Ravi 2014 la tet posting potadhoda sari. Centerla 100 posting potanga. 2017, 2019 rendulayum job podalai. Nan 2017,2019 rendu time um pass. So posting potanga 2017 kungaradhu poi.

  ReplyDelete
 11. வரலாறு பணியிடங்களை பற்றிய தகவல்கள் தரமுடியுமா

  ReplyDelete
 12. Geography, history ku niraiya vacancy irukkunu 2017 la interview poyitu vandhappa sonnanga.

  ReplyDelete
  Replies
  1. But 2019 TRB notification they show less only.

   Delete
 13. 2017 how much science passed candidates?

  ReplyDelete
 14. அதிமுக அரசு இருந்தால் POSTING CONFIRM

  ReplyDelete
 15. வருமானம் வந்ததும் தனியார் பள்ளிக்கு போகப் போறானுங்க... இதுக்கு போயி இந்த ஆர்பாட்டமா...

  ReplyDelete
 16. Edhaiyum positive aa ninainga. Negative aa ninacheenganna ellame negative aa than mudiyum.

  ReplyDelete
 17. எல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................

  ReplyDelete
 18. எல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................

  ReplyDelete
 19. எல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................

  ReplyDelete
 20. Why are you making jealous?
  All recruitment select Mark base only

  ReplyDelete
 21. TNTET19 PAPER 1 PASSED ONLY 551 out of 1.62 lakh candidates

  ReplyDelete
 22. 2017 total pass tamil mejar please sollunka

  ReplyDelete
 23. டெட் தேர்ச்சி பெற்றவர்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய அரசு முன் வர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் இது சரியான முடிவு

   Delete
 24. PG TRB Physics materials at low cost.
  contact https://docs.google.com/forms/d/1YC3fteEKy3lgjJSduatFSg1Y6U4v3Afqg5r1UBsMJhE/edit?usp=drive_web

  ReplyDelete
 25. Helo sir 2017tet tamil major total pass theyrincha sollunka yen mark 86

  ReplyDelete
 26. Karnataka school Tamil teacher poda valiyuruthum tamil nadu arose singular pallikalil ulla teachers vacancy fill pannunga

  ReplyDelete
 27. Filled for tamil nadu school vacancy please

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி