தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற வாய்ப்புள்ளது.
அதேசமயம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு 'ககொரோனா ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன் ஒருபகுதியாக, எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ககொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை. பெற்றோர்களை தனியார் பள்ளிகள் பக்கம் செல்லவிடாமல் தடுத்துவிட்டன.
'இதனால். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிக்கல்வியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். அதேசமயம், அரசுப்பள்ளிகளில் தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சிறப்பான கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு, அவர்களை மீண்டும் தனியார் பள்ளிக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது அரசின் கட்டாயமாகும். தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில், தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த (வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு புதிய நியமனங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர்கள் அவ்வப்போது நியமிக்கப்படுகிறார்களே தவிர, கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை.
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
ReplyDeleteமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
தவித்து வருகிறார்கள்.
ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக
ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
அவர்களை பணியமர்த்த வேண்டும்
வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை
கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
பணி வழங்கப்பட்டது. இதனால், 25
ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
டைந்தனர். இவர்களில் பலர், வயது
மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
எழுந்துள்ளது.
ST.XAVIER'S ACADEMY,
DeleteNAGERCOIL,CELL:8012381919.
TNEB Accountant- Online class
STUDY MATERIALS AVAILABLE.
1. Unit wise study material
2. Concept wise explanation
3. Multiple choice questions
4. Answer with explanation
5. Total 1046 pages
Part time teachers ku help panuga
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம் DIET LECTURER
ReplyDelete& PG TRB (Tamil), Near Government Arts college, கிருஷ்ணகிரி
Classes will starts on coming Sunday
Class time : 10 am - 4 p.m
Contact : 9344035171, 9842138560
2013 2017 2019. ல மொத்தம் எத்தனை பேர். TNTET பாஸ் பன்னிருக்காங்கனு யாருக்காவது தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க frnz
ReplyDelete2013 80000
Delete2017 34000
2019 800
114800
Total 80000 candidate pass 2013 2017 2019
DeleteTotal 80000 candidate pass 2013 2017 2019
DeleteThahsgg
ReplyDeleteThahsgg
ReplyDelete2017,2019,waiteage posting epa sir potanga unknwon sir solunga
ReplyDelete25.1.2020 appo
Deleteposting pottanga
Is it true
DeleteI also 2017 but enkku endha posting podala sir
Deleteevalu vacence potanga ,2017 page nanga engaluku entha oru oL letter varala sir
ReplyDeleteUngaloda mark major subject
DeleteEnna ravi sir
Summa
ReplyDeleteKavala padathinga indha varusam ellarukkum confirm job
ReplyDelete2019 2017 pass ana anaivurukkum job confirm
ReplyDeleteநன்றி
DeleteVarusam 10000 teacher retaired so 7 year 70000.
ReplyDeletenew students 1000000
1000000÷30=33000
Total 70000+33000=103000
Ubari teacher 12000
Total vacancy 103000-12000=91000
Tet pass candidates =80000
Tet pass all candidates government job confirm don't worry be happy
Kanakku palama irukku... 🙄🙄🙄🙄🙄
DeleteGovt panam irukka
DeletePa
Govt panam irukka
DeletePa
🤣🤣🤣
Deleteதெய்வமே
Deleteஎன்னா கால்குலேசன்.. ......
சாட்டை தயா சார் மாதிரி.....
Deleteஉங்க கணக்கு......👍👍👍
உங்க கணக்கு தவறு. ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வு பெற்றவர்களின் இடங்களை surplusல் இருக்கும் ஆசிரியர்கள் நிரப்பியது போக தர்ப்பொழுதும் surplus ஆசிரியர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஆங்கில வகுப்பிற்கு கூடுதல் பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது.அந்த எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது என்பதே வேதனையான செய்தி.
Deleteகூட்டி கழித்து பாரு கணக்கு சரியா வரும்
DeleteRavi 2014 la tet posting potadhoda sari. Centerla 100 posting potanga. 2017, 2019 rendulayum job podalai. Nan 2017,2019 rendu time um pass. So posting potanga 2017 kungaradhu poi.
ReplyDeleteen mark 98
ReplyDeletePaper 2 major
DeleteJob confirm
DeleteAgain Oru exam eluthanumeee
DeletePaper2 Geogrbhy
ReplyDeleteவரலாறு பணியிடங்களை பற்றிய தகவல்கள் தரமுடியுமா
ReplyDelete2013 2017
ReplyDeleteGeography, history ku niraiya vacancy irukkunu 2017 la interview poyitu vandhappa sonnanga.
ReplyDeleteBut 2019 TRB notification they show less only.
Delete2017 how much science passed candidates?
ReplyDelete7154 seince
DeleteNeenga soldradhu m+s
Deleteஅதிமுக அரசு இருந்தால் POSTING CONFIRM
ReplyDelete7 years admk only
DeleteBut nothing
7154 science
ReplyDeleteவருமானம் வந்ததும் தனியார் பள்ளிக்கு போகப் போறானுங்க... இதுக்கு போயி இந்த ஆர்பாட்டமா...
ReplyDeleteEdhaiyum positive aa ninainga. Negative aa ninacheenganna ellame negative aa than mudiyum.
ReplyDeleteEnakku job kidaichidum
ReplyDeleteஎல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................
ReplyDeleteஎல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................
ReplyDeleteஎல்லாம் மாயை, வேலை வருமுன் மரணம் வந்துவிடும். 👤👥👤👥எல்லோரும் ஆவியாக.................
ReplyDeleteWhy are you making jealous?
ReplyDeleteAll recruitment select Mark base only
TNTET19 PAPER 1 PASSED ONLY 551 out of 1.62 lakh candidates
ReplyDelete2017 total pass tamil mejar please sollunka
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்றவர்களை வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய அரசு முன் வர வேண்டும்.
ReplyDeleteஆம் இது சரியான முடிவு
DeletePG TRB Physics materials at low cost.
ReplyDeletecontact https://docs.google.com/forms/d/1YC3fteEKy3lgjJSduatFSg1Y6U4v3Afqg5r1UBsMJhE/edit?usp=drive_web
Helo sir 2017tet tamil major total pass theyrincha sollunka yen mark 86
ReplyDeleteKarnataka school Tamil teacher poda valiyuruthum tamil nadu arose singular pallikalil ulla teachers vacancy fill pannunga
ReplyDeleteFilled for tamil nadu school vacancy please
ReplyDelete