டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2020

டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

 


கட்டாயக் கல்விச் சட்டப்படி இடஒதுக்கீடு வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திய தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எளையாம்பாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 316 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகள் தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

ஆண்டு தோறும் தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகார ஆணைகள் பெற வேண்டும் என்பதை 2 ஆண்டுகளாக மாற்றி உள்ளோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் வழங்க முடியவில்லை.

கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை மாணவர்கள் சேர்க்கைக்காக, தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரூ.375 கோடியை விரைவில் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்வித்துறையில் மத்திய அரசு எந்த மாற்றம் கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். இருப்பினும், புதிய பாடத்திட்டத்தை நாங்கள் தயாராக வைத்துள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் கொண்டு வரப்படும் என்றார்.

விழாவில், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் கோபிதாஸ், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜா, வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் குணசேகரன் பங்கேற்றனர்.

11 comments:

  1. இவன் இறப்பு வருங்கால அமைசர்களுக்கு பாடமாக இருக்கும்

    ReplyDelete
  2. போடா டுபாக்கூர் நாயே

    ReplyDelete
  3. இதுவும் வாய்ஜால அமைச்சர் ஈரோட்டில் ஈ ஓட்டாறாரு Dpi பக்கமே வராத அமைச்சர் மொத்தத்தில் செயல்படாத அமைச்சர்

    ReplyDelete
  4. அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் கொலை செய்யப்படுவார்...

    ReplyDelete
  5. எல்லாம் சரி..... இதை எல்லாம் சொல்லித்தர ஆளு(teacher) வச்சியாடா பரதேசி நாயே!

    ReplyDelete
  6. செங்கோட்டை சாவு விரைவில்

    ReplyDelete
  7. Sengottaya unakku annian padathila mathiri thandana kudikkunumda

    ReplyDelete
  8. ஸ்மார்ட் வகுப்பு எல்லாம் சரி. அப்படியே ஒவ்வொரு ஸ்கூலுக்குப் ஒரு கம்யூட்டர் டீச்சரையும் அப்பாயின்மென்ட் பண்ணினால் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  9. ஆள் இல்லாத ஊர்ல டீ கடை

    ReplyDelete
  10. அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரசு மாணவர்களுக்கு வேண்டியது அனைத்தும் செய்து கொடுக்கின்றது. அரசு பள்ளியில் கல்வித்தரம் குறைவதற்கு, மாணவர் சேர்க்கை குறைவதற்கு, கற்றல் அடைவு இல்லாததற்கு அரசு காரணமா, ஆசிரியர் காரணமா அல்லது மாணவர் காரணமா? அரசு பள்ளி மாணவனைய் விசாரித்து பாருங்கள் உங்களுக்கு அனைத்தும் புரியும். அரசு வேலை கிடைப்பதற்கு முன்பு கடின உழைப்பு, நேர்மை, நேரம் தவறாமை போன்ற சிறந்த பண்புடையோர். வேலை கிடைத்த பிறகு ???????????. நிதர்சன உண்மை. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி