விரைவில் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் - kalviseithi

Oct 3, 2020

விரைவில் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள். 


அவர்களின் தகுதித்தேர்வுச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.


நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ‘நீட் தேர்வுக் கொடுமையால் மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து’ பணியிலிருந்து விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோரிக்கை நியாயமானது என்றாலும், அதிமுக ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக வழியில் அமையும் திமுக ஆட்சியில், 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதியினை அளிக்கிறேன்; போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

104 comments:

 1. நன்றி ஐயா. என்றும் நிரந்தர முதல்வர் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. மக்களின் நிரந்தர முதல்வரே
   தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வந்த சூரியனே

   சூரியனின் ஆயுல்காலம் எத்தனையோ
   அத்தனை ஆண்டுகள் திமுக
   தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும்

   Delete
  2. போங்கம்மா போயி வேற வேலய பாருங்க நாடு நாசமா போனாலும் உங்களுக்கு என்ன? நமக்கு நல்லது நடந்தா சரி.

   Delete
  3. 2013 சங்கம் எல்லாம் சுத்தமா ஏமாற்று வேலை. TRT பற்றிய உண்மை நிலவரம் அறிய புத்தகசாலை வலைத்தளம் வரவும்

   Delete
  4. இந்த அரசால் தான் நாடு படுபாதாளத்தில் போயிடுச்சி பணம் சம்பாதிக்க பதவிக்காக அடிச்சிகிறாங்க மத்திய அரசின் கைக்கூலி இந்த அரசு, எங்கும் ஊழல் எதிலும் ஊழல், சாதனை படைத்துள்ளது ஊழலில்

   Delete
 2. அனைவரும் திமுக விற்கு போராடுவோம். ஒரு ஓட்டு கூட நமக்கு தெரிந்து அதிமுக விற்கு வாங்கி தர வேண்டாம். விரைவில் நமக்கு வேலை வரும்,நல்ல காலம் வரும்.

  ReplyDelete
 3. இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றால் நாம் விஷம் குடித்து தான் சாக வேண்டும். ஆசிரியர்களே உஷார்.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு நல்லெண்ணம்

   Delete
  2. போராடி வெற்றி பெற பாருங்க செத்துபோயிட்டா மட்டும் செஞ்சிடுவானாா நமது குடும்பம்தான் நடுத்தெருவில் நிற்கும்?

   Delete
  3. போராடியதற்கு இந்த அரசு எங்கல நல்ல வைச்சு செய்ததுதான் லாபம்...அந்த அம்மா செய்தது மறக்கமுடியாது இரவு பகல் பார்க்காமல் படித்து தேர்ச்சி அடைந்து அந்த அம்மா எங்க வாழ்கைய நாசம் செய்தது மறக்க மாட்டோம்

   Delete
 4. திமுக ஆட்சிதான் நமக்கு உண்மையான சூரிய உதயம்

  ReplyDelete
 5. விரைவில் 2017TET தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் உருவாக்க உள்ளது இது தொடர்பாக விரைவில் வாட்ஸாப்ப் link அனுப்ப படும் கோரிக்கையானது 2013, 17, 19TET mark80%+seniority20%mark அடிப்படையில் பணி நியமனம் வேண்டி. நன்றி

  ReplyDelete
 6. விரைவில் 2017TET தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் உருவாக்க உள்ளது இது தொடர்பாக விரைவில் வாட்ஸாப்ப் link அனுப்ப படும் கோரிக்கையானது 2013, 17, 19TET mark80%+seniority20%mark அடிப்படையில் பணி நியமனம் வேண்டி. நன்றி

  ReplyDelete
  Replies
  1. நியாயமான கோரிக்கை

   Delete
  2. ரொம்ப நாளா நானும் இத தான் சொல்லிட்டு வரேன் சகோதரா....


   Tet + Employment SENIORITY = 80 + 20   Delete
 7. Ovvoru mavatathilum oru tet pass candidates oru kuzhu amaithu IAS OFFICE MUNNADI ORU PORATAM NADATHINAL NAMMAI NAMAKU thervu kidaikum

  ReplyDelete
 8. தளபதியார் அவர்கள் வாழ்க.

  ReplyDelete
 9. Replies
  1. உங்க ஆட்சியில் experience Ku மதிப்பு இல்லை கத்துகுட்டிகளுக்கு தேர்வு என்ற பெயரில் வேலையை கொடுத்து அவங்களுக்கு எப்படி வகுப்பு எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை இதுதான் இந்த ஊழல் ஆட்சியின் சாதனை

   Delete
 10. உன் ஆட்சியில் TRB TET நடந்ததா வரலாறு இருக்கா, only seniority thaan

  ReplyDelete
  Replies
  1. Seniority padi posting poda vendum.

   Delete
  2. Distric seniyoritya state senioritiya kondu vanthathu dmk govt

   Delete
  3. Trb tnbsc தேர்வு வைத்து எத்தனை ஊழல் அரங்கேறி உள்ளது இந்த ஆளும் அரசு.ஓரேவீட்டில் தேர்வு என்ற பெயரில் பணம் கொடுத்து வேலை வாங்கினதுலாம் தெரியாதா இந்த அரசு எங்கும் ஊழல் எதிலும் ஊழல் அரசு... தேர்வு வைப்பதே ஊழல் பணம் சம்பாதிக்க தான்...

   Delete
 11. Pathi seniority 50-/-percentage,methi tet pass pannavankaluku 50-/-percentage posting velai koduka vendum thalapathi avarkalae.(2011-2019)

  ReplyDelete
 12. Posting fill in Only payment for DMK govt

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆட்சியில்தான் அதிக படியான ஊழல் தலைவரித்தாடுகிறது சாதாரண ஆபிஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு மூன்று லட்சம் ...வேலைக்கான அனைத்து தகுதி இருந்தாலும் பணம் கொடுத்தால்தான் வேலை. இந்த அரசு படுமோசம்.வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க அடிச்சுகிட்டு சண்டபோடுறதுதான் மிச்சம் மக்களை பற்றி கவலையில்லை எதிலும் ஊழல் எங்கும் ஊழல் இதுதான் இந்த அரசின் சாதனை

   Delete
 13. Ellarum podhuva pesunga. 2013,2014,2017,2019 year la tetla pass pannavangalukku posting poda sollunga. 2013 pass pannavanga 80000 peruku velai kodukka innum 10 varusam aagum. Adhu varaikkum wait panna 50 vayasu aanavangalukku 60 vayasayidum. Pavam avangaloda life. Enaku 38 age. Na 2017 2019 rendu time pass. 2013 la than B. Ed mudichen. Ennai vida vayasula periyavanga tetla pass pannitu job kidaikkumnu edhir parthutu irukkanga. Pavam avangalaiyum konjam ninachu parunga.

  ReplyDelete
 14. Rajesh konjam deasanta pesunga.

  ReplyDelete
 15. Sema joke..... Mr. M. K. Stalin. Padhikapatta 80000+ (2013 tet batch) la nanum oruvan. But 2017 la i got appointed through TNPGTRB... How is possible to appoint all....??? Explain panunga Stalin sr????!! ¡!!

  ReplyDelete
  Replies
  1. இந்த அரசு செய்தது தான் கொடுமை

   Delete
 16. அதிமுக அரசுக்கு செருப்படி கொடுத்தார் ஸ்டாலின்.

  ReplyDelete
 17. Endrume neengal dhan sirandha thalaivar... Engalin kastathai neengalavadhu purindhu kondirkale

  ReplyDelete
  Replies
  1. Rusiya nattu athipar thundu seetu sudalai sollitaaru

   Delete
 18. என்ன சொன்னாலும் கண்மூடி தனமா நம்புரிங்க. 80000 possible-ah? ஸ்டாலின் என்ன drama போட்டாலும் நம்புராங்க.

  ReplyDelete
  Replies
  1. Hello 5 years la ellam sathiyam இப்போது சேர்ந்துள்ள மாணவர்களை தக்க வைத்தாலே போதும்...ஆயுள் கால சாண்றிதழா மாற்றினால் சாத்தியம்

   Delete
  2. ஆசிரியர் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாம பேசறாங்க மீண்டும் திமுக தமிழ்நாடு அல்வளவுதான் 80,000 post போடறேன Neet 8 மாதத்தில் Cancel எப்படி இல்லாம் கொஞ்சமாவது யோசியுங்கள் கல்வி செய்தி நண்பர்களே

   Delete
  3. ஆசிரியர் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாம பேசறாங்க மீண்டும் திமுக தமிழ்நாடு அல்வளவுதான் 80,000 post போடறேன Neet 8 மாதத்தில் Cancel எப்படி இல்லாம் கொஞ்சமாவது யோசியுங்கள் கல்வி செய்தி நண்பர்களே

   Delete
  4. இந்த ஆடசி என்ன சாதித்தது சொல்லுங்க சார்

   Delete
  5. தயவு செய்து யாரையும் நம்ப வேண்டாம் என்கிறேன் நமது தகுதியை வைத்து போராடிவெற்றிபெற வேண்டும் உலகிலேயே (82 மார்க்) பெயிலானவர் களுக்கு வேலை தந்த நாடு தமிழ்நாடு இந்த ஒரு வார்தைையை முன்வைத்து நீதிமன்றத்தில் வாதாடி இருக்க வேண்டும்.

   Delete
  6. 90 மார்க் மேல் எடுத்தவங்களுக்கு பணி இல்லை வயது 43... 10வருட பணி அனுபவத்திற்கு மதிப்பு இல்லை 82 மார்க் வயது25 அவர்களுக்கு பணி... போராடி எந்த பயனும் இல்லை எங்க வாழ்க்கையை நாசம் பன்ன அம்மாவ மறந்துவிட மாட்டோம்

   Delete
 19. Part time teachers eppiyum engaluku yaru nalldhu seiyararogalo avangaluku tha important kodupom...

  ReplyDelete
  Replies
  1. Yarum ungaluku nailadhu seiya mataga vena thiruvodu vena vagi tharuvaga.

   Delete
  2. என்ன ஒரு நல்ல எண்ணம்

   Delete
 20. ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
 21. தேர்தல் நெருங்கிவிட்டது இனி வாக்குறுதிகள் அனைத்தும் தேனில் ஊறிய பலா போல தான் இருக்கும்... ம்ம்ம் எவ்வளவோ பார்த்துட்டோம்... பார்ப்போம் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்று?

  ReplyDelete
 22. மக்களின் நிரந்தர முதல்வரே
  தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வந்த சூரியனே

  சூரியனின் ஆயுல்காலம் எத்தனையோ
  அத்தனை ஆண்டுகள் திமுக
  தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம்
   திமுக தெளிவான பதில் அளித்துள்ளது
   படித்தவர் தளபதி
   ஆனால் செங்கோட்டையன் படிக்காத படுபாவி
   படிப்பு பற்றி அறியாத அர வேக்காடு
   உதயமாகும் புதிய சூரியன் நாளை

   Delete
 23. முதலில் MPஎலக்ஸனில் ஜெயித்தால் நகை கடன் தள்ளுபடின்னு சொன்னது என்னாச்சுனனு கேளுங்கள்.இப்படிப்பட்ட பேச்சில் மயங்கி ஓட்டு போட்டு நாட்டை சுடுகாடாக்கி விடாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பு நண்பரே

   Delete
  2. சாமி நாயே மூடிட்டு போ

   Delete
  3. உங்க நல்லதுக்கு தான் சொன்னேன் ஆக்கபூர்வமா அறிவுபூர்வமா செயல்படுங்கன்னு நாய் என்று சொல்வது திமுக அபிமானிகளுக்கு ஒரு மன குளிர்ச்சி. பரவால்ல சொல்லிட்டு போங்க நண்பா

   Delete
 24. இத்தினனால என்ன பன்னிட்டு இருந்த எலெக்ஷன் வந்தா கண்ணுக்கு தெரியுது அரிசியல்வாதிகள் எல்லாரும் இப்ப்படிதான் நம்பாதீர்கள்

  ReplyDelete
 25. 2013 சங்கம் எல்லாம் சுத்தமா ஏமாற்று வேலை. TRT பற்றிய உண்மை நிலவரம் அறிய புத்தகசாலை வலைத்தளம் வரவும்

  ReplyDelete
  Replies
  1. 2013 tet sangam unmaiyil,poiyo government ninaicha trt go exam cancel panna mudiyumla, ippa school reopen go cancel panna mathiri,

   Delete
 26. 2017 parliment election la நகை கடன் தள்ளுபடி என்ன ஆச்சு

  ReplyDelete
  Replies
  1. காங்கிரஸ் ஆட்சி அமையல

   Delete
 27. திரு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 28. விரைவில் தேர்தலில் அதிமுகவிற்கு சா(வும)ணி அடிப்போம்.

  ReplyDelete
 29. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 30. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 31. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
  2. புண்டா மகனே ஒரு போஸ்ட் a எத்தன முறை டா போடுவ தேவுடியா மகனே

   Delete
 32. அப்டியா
  கட்சதீவு முதல் கதிராமங்கலம் வரை ஒன்னு விடாம கையெழுத்து போட்டுட்டு
  நம்ம தலைவர் yeppadi பொய்யா பெடுறப்பளp

  ReplyDelete
  Replies
  1. இந்த ஊழல் அரசும் அதை ஆதரித்து கொண்டுதான் இருக்கு இதுவரைக்கும் பேசவேண்டியதுதான மத்திய அரசிடம் பதவிக்காக மட்டும்தான் மத்தியில் ஆலோசனை செய்வாங்களா.... மக்களுக்காக எதையும் பேச மாட்டார்களா...

   Delete
 33. நன்றி அய்யா

  ReplyDelete
 34. நன்றி அய்யா

  ReplyDelete
 35. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வுக்கு பயன்படும் வினாக்கள்.... PHYSICS ONLY
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfHN5f7SmPZbyEKNt3fGa7vSEmWLgF2lJkOZeW4dK06MPyS2Q/viewform?usp=sf_link

  ReplyDelete
 36. வரலாம் வரலாம் வரலாம் வா பைரவா....

  ReplyDelete
 37. தகுதி தேர்வு வேண்டாம் என்று போராடும் நீங்கள் இப்போது மட்டும் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது மட்டும் என்ன கரிசனம் சிந்தியுங்கள் எல்லாம் !!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. அம்மா கொஞ்சம் சிந்தித்திருந்தாங்கனா ஏன் இந்த நிலை எங்களுக்கு???

   Delete
  2. அம்மா கொஞ்சம் சிந்தித்திருந்தாங்கனா ஏன் இந்த நிலை எங்களுக்கு???

   Delete
 38. தகுதி தேர்வு வெற்றி பெறாமல் இருக்கும் ஆசிரியர்கள் ஏராளமான பேர் இவர்களைத் நமக்கு எதிராக திருப்ப வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. தேர்வு வைப்பதே ஊழல் பணம் சம்பாதிக்க தான் தேர்வு எழுதியும மதிப்பெண் அதிகமாக எடுத்தும் பணி இல்லை.அதற்காக அனைவரும் குரல் எழுப்பும் போது இவர் பேசுவதில் தவறில்லை

   Delete
  2. தேர்வு வைப்பதே ஊழல் பணம் சம்பாதிக்க தான் தேர்வு எழுதியும மதிப்பெண் அதிகமாக எடுத்தும் பணி இல்லை.அதற்காக அனைவரும் குரல் எழுப்பும் போது இவர் பேசுவதில் தவறில்லை

   Delete
 39. Part time teachers konjam karunai katungal aya

  ReplyDelete
 40. 100 command. Tet ku nooo posting

  ReplyDelete
 41. First murai PADI part time teachers ku tha appuram tha mathadhuku stop pannitu ponga enga support engaluku nalldhu seivargaluku tha 50000 Peru irrukom...

  ReplyDelete
 42. PG TRB Physics materials at low cost.
  contact https://docs.google.com/forms/d/1YC3fteEKy3lgjJSduatFSg1Y6U4v3Afqg5r1UBsMJhE/edit?usp=drive_web

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி