காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்டோர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2020

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்டோர் கைது



 தருமபுரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்ட பலர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.


தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனருமான சபரிமாலா ஒருங்கிணைப்பில், டெட் தேர்வில் வெற்றி பெற்றுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்துக்காக இன்று திரண்டனர்


இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ''டெட் எனும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. 


7 ஆண்டுகள் முடிவடைந்தவர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று அரசு கூறுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.


ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்று அறிவிக்க வேண்டும். 


ஏற்கெனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உடனடியாக ஆசிரியர் வேலையை வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்த முயன்றனர்.


ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார் சபரிமாலா உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

39 comments:

  1. Replies
    1. நண்பர்களே இவள் பக்கா பிராடு திண்டுக்கல்லில் J k கல்வியியல் கல்லூரியில் கல்லூரிக்கே செல்லாமல் எம். எட் பட்டம் பெற்றவள் பணப் பைத்தியம்

      Delete
    2. நண்பர்களே இவள் பக்கா பிராடு திண்டுக்கல்லில் J k கல்வியியல் கல்லூரியில் கல்லூரிக்கே செல்லாமல் எம். எட் பட்டம் பெற்றவள் பணப் பைத்தியம்

      Delete
  2. அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
    ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
    இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
    சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
    ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
    வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

    நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
    நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
    வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
    மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
    கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
    சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
    நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
    செய்யப்பட்டுள்ளனர்.

    கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
    ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
    எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
    வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
    ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
    என்ற உறுதியினை அளிக்கிறேன்;
    போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
    கேட்டுக் கொள்கிறேன்!
    மு.க.ஸ்டாலின்

    ReplyDelete
  3. அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
    ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
    இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
    சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
    ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
    வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

    நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
    நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
    வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
    மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
    கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
    சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
    நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
    செய்யப்பட்டுள்ளனர்.

    கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
    ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
    எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
    வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
    ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
    என்ற உறுதியினை அளிக்கிறேன்;
    போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
    கேட்டுக் கொள்கிறேன்!

    மு.க.ஸ்டாலின்

    ReplyDelete
  4. அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
    ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
    இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
    சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
    ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
    வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

    நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
    நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
    வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
    மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
    கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
    சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
    நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
    செய்யப்பட்டுள்ளனர்.

    கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
    ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
    எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
    வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
    ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
    என்ற உறுதியினை அளிக்கிறேன்;
    போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
    கேட்டுக் கொள்கிறேன்!

    மு.க.ஸ்டாலின்

    ReplyDelete
  5. அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
    ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
    இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
    சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
    ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
    வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

    நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
    நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
    வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
    மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
    கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
    சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
    நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
    செய்யப்பட்டுள்ளனர்.

    கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
    ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
    எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
    வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
    ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
    என்ற உறுதியினை அளிக்கிறேன்;
    போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
    கேட்டுக் கொள்கிறேன்!
    மு.க.ஸ்டாலின்

    ReplyDelete
  6. அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
    ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
    இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
    சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
    ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
    வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.

    நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
    நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
    வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
    மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
    கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
    சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
    நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
    செய்யப்பட்டுள்ளனர்.

    கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
    ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
    எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
    வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
    ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
    என்ற உறுதியினை அளிக்கிறேன்;
    போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
    கேட்டுக் கொள்கிறேன்!
    மு.க.ஸ்டாலின்

    ReplyDelete
  7. Epadium 2013 ku posting illanu therinthu vittathu. Poi vera velaiya paarunga...

    ReplyDelete
  8. நிச்சயமாக காலம் பதில் சொல்லும்.உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

    ReplyDelete
  9. நிச்சயமாக காலம் பதில் சொல்லும்.உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

    ReplyDelete
  10. பகல் கனவு2013 tet

    ReplyDelete
    Replies
    1. உனக்கு நடந்து இருந்தால் வலி தெரியும்

      Delete
  11. 2013 tet posting pottu pottu avanka mela kopam than varuthu

    ReplyDelete
  12. ஏழு வருட போராட்டம்.

    ராஜலிங்கம்,செல்லத்துரை,புனிதா,
    எல்லாம் இருக்கீறீர்களா????

    ReplyDelete
  13. Watch PUTHAGASALAI website for TET details

    ReplyDelete
  14. 2021 ல் 234 தொகுதியிலும் திமுக கூட்டணியே ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்

    ReplyDelete
  15. கொஞ்சம் யோசித்து பாருங்கள்
    எப்படி 2013 800000பேருக்கு postingபோடமுடியும்

    இதில் 500அல்லது ஆயிரம் posting மட்டுமே சாத்தியம்
    இதை விடுத்து போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் என்னை பொருத்தவரை தேவையில்லை...
    மேலும் இந்த கூட்டம் எல்லாம் தவறான வழிகாட்டல்கள்
    இதில்

    ReplyDelete
    Replies
    1. 800000 பேர் 2013 2017 2019 சேர்த்துதான்

      Delete
    2. 800000 பேர் 2013 2017 2019 சேர்த்துதான்

      Delete
    3. 5years la anaidhum sathiyapadhum தற்போது பள்ளியில் சேர்ந்துள்ள 1600000 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களை தக்கவைக்க வேண்டும் என்றால் ஆசிரியர் பணி நியமனம் தேவை...உபரி ஆசியர்கள் எண்ணிக்கை நம்ப தகுந்ததாக இல்லை

      Delete
  16. சபரிமாலா அவர்களுக்கு நன்றி! குடும்பத்தை கவனித்து கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து கொண்டு இரவையும் பகலாக்கி கொண்டு படித்து தேர்ச்சி பெற்றாள் இந்த அரசுweightage ஆல் நாசமாக்கியது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இந்த அரசாங்கம் waste.....

    ReplyDelete
  17. Part time teachers ku yedhachum help panuga sir

    ReplyDelete
  18. சபரிமாலா மேடம்.எங்களுக்காக போராட்டம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  19. நன்றி நன்றி

    ReplyDelete
  20. Kalamorunalmarum.kavalaigalyavumtheerum.o.kfriends

    ReplyDelete
  21. நன்றி நன்றி அக்கா

    ReplyDelete
  22. Seniority padi posting poda vendum(2010_2019)

    ReplyDelete
  23. Ellarukum qualifications adipadiyil teacher velai kidaika vendum.athu seniority padi ellarukum kidaika vendum enpathae.

    ReplyDelete
  24. Ellarukkum indha madhiri nalla manasu varadhu. Sabari mala is great. Na 2017, 2019 la than tetla pass panniyirukken. Avanga2013 tetla pass pannavangalukkaga poraduranga. She is super lady.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி