ஆசிரியா் நியமன வயது வரம்பு ஆணை அநீதியானது: அன்புமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2020

ஆசிரியா் நியமன வயது வரம்பு ஆணை அநீதியானது: அன்புமணி

 


ஆசிரியா் பணி நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள வயது வரம்பு ஆணை அநீதியானது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.


இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவா்களுக்கு இனி ஆசிரியா் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


லட்சக்கணக்கானவா்களின் ஆசிரியா் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.


தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிா்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியா் பணி மட்டும் தான். ஒருவா் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும். அதன்படி ஆசிரியா் பணிக்கு தகுதிபெற்ற ஒருவா் அவரது 57-ஆவது வயதில்கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியா் பணியில் சேருவதற்கான வயது 58-ஆக உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40-ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.


ஒருவா் 50 வயதில் ஆசிரியா் பணியில் சேருகிறாா் என்றால், அதுவரை அவா் பணியில் இல்லாமல் இருந்தாா் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவா் குறைந்த ஊதியத்தில் தனியாா் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பாா்.


அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்கு கூடுதல் தகுதியாக இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. எனவே, ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.

57 comments:

 1. பாமக வினால் அதிமுக அரசு நீடிக்கிறது. எனவே பாமக கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும்.

  ReplyDelete
 2. நரி ஊளை விட்டுருச்சி .. சக்சஸ் ..

  ReplyDelete
  Replies
  1. யார்ரா நரி நீதாண்ட செத்தத திங்கர கழுதப்புலி

   Delete
  2. டேய் பரமசிவம்.. கழுதப் புலி பீய தின்னுடா

   Delete
  3. No leader opposed this GO but he opposed..no leader has guts to tell..for this we should appreciate him..but you compared him with fox...it shows your dislike of him..

   Delete
  4. நாகரிகமா பேச கத்துக்கோங்க.

   Delete
  5. நாகரிகமா பேச கத்துக்கோங்க.

   Delete
 3. எங்களின் மனவலியினை உணர்ந்து அறிக்கை வெளியிட்ட அய்யா நன்றி

  ReplyDelete
 4. அன்புமணி சார் சொல்வது சரி ஆனால் கடைசியில் எந்த கொள்கையை வைத்து அவர்களுடன் கூட்டணி வைக்கிறீர்கள்... இந்த முறையாவது சற்று சிந்தித்து மக்களின் நலனுக்காக கூட்டணி வையுங்கள்.

  ReplyDelete
 5. இது கிரிமினல் பயபுள்ளயாச்சே

  ReplyDelete
  Replies
  1. Unknown நாயே கேக்காடி ஏன் கேக்கலன்னுவீங்க கேட்டா இப்படி கமண்ட் அடிப்பிங்களாடா பரதேசி

   Delete
  2. டேய் எச்சகளசிவம்.. உன் பீயை நீயே நக்குடா

   Delete
  3. Thank to Dr Anbumani Ramadoss M P

   Delete
 6. அடேய் லகுட பான்டிகளா. எங்களின் தங்கதலைவி, எச்சி வடிச்ச வாயச்சி, பரட்ட தலைச்சி, நாறகலா மட்டும் வரட்டும்.. அப்புறம் இருக்கு..

  ReplyDelete
 7. நரி என்று சொல்லும் Unknown நாயே குரல் கொடுத்தால் தவறா

  ReplyDelete
  Replies
  1. யார்டா நாயி.. சொறி நாயி

   Delete
 8. பாதி பேர் பணம் கொடுத்து தான் PhD முடிக்கிறார்கள்... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது... அப்பறம் எப்படி தேர்வு வைக்காமல் பணி வழங்குவது...

  ReplyDelete
  Replies
  1. 2012,2013 tntet exam posting ல பணம் எந்த கட்சி பணம் வாங்கியது என்பது எல்லோருக்கும் தெரியும்

   Delete
 9. 1 விருந்து 12 ஆம் வகுப்பு ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் பணி நியமனம் செய்வது போல் கல்லூரி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் பணி நியமனம் செய்வதுதான் நல்லது.ஏனெனில் குறுக்கு வழியில் p.hd(முனைவர்)பட்டம் பெற்றவர்கள் தான் அதிகம். இவர்களுக்கும் தகுதி தேர்வு வைத்து பணி நியமனம் செய்வதுதான் கல்லூரியில் கல்வி சிறக்கும்

  ReplyDelete
  Replies
  1. அதற்கு தான் நெட் exam ஒன்னு இருக்கு அத பாஸ் பண்ணுணவங்க திருப்பி திருப்பி exam எழுதிக்கொண்டே இருப்பாங்களா???

   Delete
  2. நெட் தேர்வு M.pil முடித்தவர்களுக்கு.p.hd முடித்தவர்களுக்கு பணி நியமனத்திற்கு எந்த தகுதி தேர்வும் கிடையாது.அவர்களுக்கு பணி அனுபவம் இருந்தால் போதும் நேரடி நியமனம் மூலம் பணம் கொடுத்து பணி நியமன ஆணையை குறுக்கு வழியில் பெற்று கொள்கின்றனர். அவர்களுக்கும் தகுதி தேர்வு வைக்கவேண்டும்.

   Delete
  3. பெரும்பாலானோர் குறுக்கு வழியில்தான் p.hdயை முடிக்கின்றனர்

   Delete
  4. பெரும்பாலானோர் குறுக்கு வழியில்தான் p.hdயை முடிக்கின்றனர்

   Delete
 10. PhD எல்லாம் பணம் மற்றும் பிரியாணி கொடுத்து வாங்கி பேராசிரியர் ஆகிவிடுகிறாற்கள்.

  ReplyDelete
 11. Super sir ,thank you so much ur educated sir

  ReplyDelete
 12. அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும்

  ReplyDelete
 13. 1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

  ReplyDelete
 14. Onru sernthu kural koduppom intha arasai thooki erivom

  ReplyDelete
 15. Naa oru part time teacher age 40 .. problem illiya naa already govt job la tha na irruka

  ReplyDelete
  Replies
  1. Neee government job nu yaar sonna...

   Delete
  2. Ungaluku job conform pana no problem sir don't feel.

   Dear kalviseithi users nega yepadi manusagalo avagalum manusaga dha nega exam pass panadhala posting kekariga avaga nelamaila irudhu yosichi comments poduga yega family la yu tet pass pana ye sisters irukaga 5000 salary ku temporary job kuduka soili avaga association la yaro kekaragala Ye apadi kekariga yepadi yachum job kedaikadhanu dhana kekariga avagalum apadidha job vandhaga summa summa avagala insult panadhiga tet yeludhi pass ana yelarum qualified illa tet yeluthadha yelarum un qualified illa puriyudhugala example namba kalvi kan thirandha kamarajar also 6 th dha mudichirukaga part time yarum nerma illa nu soilrigaley tet yelarum nermaya yeludhinaga apadina ye court la ivlo case pending la iruku amount vagi pass panaganu summa vai iruku nu pesa venam tet part time trb yelathulayum kasta pattu vandhavaga irukaga nambaluku kovam job kekara ivaga mela varakudadhu namba makalukana atchila nambala yemathitu Iruka gov mela varanum it's my personal comments yarayachum hurt panirudha sorry.

   Delete
 16. நமது வலியும் பாவமும் அவர்களை அழிக்கும்

  ReplyDelete
 17. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வரும் தேர்தலில் இந்த ஆளும் அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஒரு தொகுதியில் கூட இந்த ஆளும் கட்சி வெற்றி பெறக்கூடாது...

  ReplyDelete
  Replies
  1. Deposit கிடைக்க கூடாது

   Delete
 18. Thank you sir. You realised our pain, you are really great sir

  ReplyDelete
 19. Thank you sir, you realised our pain, you are really great sir.

  ReplyDelete
 20. Go.30'1.2020.but.passed.t.e.t.2013.no.age.limit.!

  ReplyDelete
 21. thank you Dr Anbumani sir enkaludaiya valiyai unartha unkaluku nandri .ithanai thirumpa peravendum illaiyana kandipaka intha murai aachiku varamudiyadu naa eppavum intha aachiku oottu podamatten en familyum podamattanka abnd etc.

  ReplyDelete
 22. Thank you Dr. Anbumani Ramadass sir. Enkalukkum kural kodukka neenga irukenga next electional ellam theriyum.

  ReplyDelete
 23. Thank u Anbu mani sir, But we dont know this news was not exposed in meadias. pls do it n a right way . Thank you for your support. This life for us.This government s leaving teachers to beg. come out and support more. Thank u once again

  ReplyDelete
 24. Thanks for your personal marvelous posting! I seriously enjoyed reading it,you happen to be a great author.I will remember to bookmark your blog and may come back in the future. Oreo TV for PC

  ReplyDelete
 25. Thanks for your personal marvelous posting! I seriously enjoyed reading it,you happen to be a great author.I will remember to bookmark your blog and may come back in the future.download world famous lover
  quarantinesblog

  ReplyDelete
 26. Thanks for your personal marvelous posting! I seriously enjoyed reading it,you happen to be a great author.I will remember to bookmark your blog and may come back in the future. watch indian girls nude

  ReplyDelete
 27. Instagram followers apk ke liye yaha click kare Gramelle Apk

  ReplyDelete
 28. 🌟 Explore a world of culinary delights at YumTastyRecipe.com - where every dish tells a delicious story! 🍽️

  🌟 Unlock your potential and acquire new skills at SkillsWin.in - the ultimate destination for personal growth and mastery! 🚀

  🌟 Dive into a treasure trove of web knowledge and tips at WebQuickTips.com - where every click brings you closer to web excellence! 💡

  Don't miss out on these incredible online destinations! Click the links above and embark on your digital journey today! 🌐✨

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி