அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு... - kalviseithi

Oct 11, 2020

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு...


7 comments:

 1. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம், 50 சதவீதம் பதவி உயர்வு...
  நேரடி நியமன காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் இடைநிலை ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் பெறும் இதர ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்பபடும்

  ReplyDelete
  Replies
  1. Overall 40 percent only direct recruitment. Already they are all govt employee , again making them govt employee, what about jobless persons, foolish govt.

   Delete
 2. I am secondary grade teacher. Can I eligible for promotion for bt or pg with M.A. Ph.d ????

  I didn't b.ed.

  ReplyDelete
 3. பதவி உயர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியராக மாற முடியாது
  மாறாக நேரடி நியமனத்தில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது .

  (தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே )
  இதுவே மேற்கண்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ReplyDelete
 4. சேட்டைய பாரு....

  ReplyDelete
 5. Ithu ellam okay than
  Government teacher mattaum cross major padichi promotion polam
  But private school la work pandravanga same major padicha than trb elutha mudium
  Direct PG trb ku cross major padichavangaluku vaipu kodukalam
  Some percentage

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி