அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறதா? டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை.. - kalviseithi

Oct 29, 2020

அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறதா? டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என மருத்துவக்குழு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திறந்தவெளி வகுப்புகளை நடத்த சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது.

8 comments:

 1. கல்லூரிகள் எப்பொழுது

  ReplyDelete
 2. ஒன்று பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்...இல்லை குறைக்கப்பட்ட பாடதிட்ட விபரத்தினை வெளியிடுங்கள்....இரண்டும் இல்லாமல் இப்படி மாணவர்கள் கல்வியோடு விளையாடுவது கொடுமை....ஒரு அம்மாவாகவும் ஆசிரியராகவும் மனஉளைச்சல் தான் மிச்சம்.....

  ReplyDelete
 3. School will start in dmk government admk will be wash out

  ReplyDelete
 4. At present their is no job and no money for private school teachers. Why means with the help of one teacher they take on line classes per subjects reaming teachers are given leave but no money.

  ReplyDelete
 5. Super decision for tamil nadu government

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி