கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு.

 


கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட பூர்ணசந்திரன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. அதிமுக அரசு இதேபோன்று சட்டத்துக்கு புறம்பாகவும் கொல்லைப்புறமாக ஆசிரியர் நியமனம் காவல்துறை டிஎன்பிசி மின்வாரியம் அனைத்து துறையிலும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு பணி அமர்த்துவது இந்த அரசினுடைய சாதனைகள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் அதை கருத்தில் கொள்ளாமல் மேல்முறையீடு அல்லது கிடப்பில் போடுவது அல்லது தேர்வை ரத்து செய்வது இதைத்தான் இந்த அரசு இதுவரை 10 ஆண்டுகளாக செய்த மிகப்பெரிய மோசடி சாதனைகள் அனைத்து தலைவர்களும் வெட்கப்படவும் வேதனைப்பட வேண்டும் இது சாதனை ஆட்சி அல்ல வேதனை வெட்கி தலைகுனிய வேண்டும் இதைப்போன்ற நீதிமன்றம் எத்தனை முறை சுட்டிக்காட்டியும் தவறுகள் அடுக்கடுக்காக எத்தனை துறையிலும் பணியாற்றினாலும் முறைகேடு ஊழலுக்கு பேர் போன அதிமுக ஆட்சி நிர்வாகம் தமிழ்நாடு ஊழலில் மிதக்கிறது இதை தட்டி கேட்க நீதிமன்றம் சென்றாலும் நீதியை மதிப்பதில்லை அதற்கு சப்போட்டா பாஜக அரசு அவர்களுக்கு ஏற்றார் போல் இவர்களும் ஊதுகுழலாக செயல்படுகின்றனர் தமிழனின் மாண்பே மறந்து போய்விட்டது பணத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் விலைபோகும் இந்த ஆட்சி இருந்தால் என்ன அழிந்தால் என்ன வெட்கக்கேடு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி