அரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு - தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2020

அரசு அலுவலக வேலை நாட்கள் குறைப்பு - தமிழக அரசு உத்தரவு.

 ORDER : GO NO : 597 , Date : 24.10.2020

அரசு அலுவலகங்கள் வாரத்தில் 06 நாட்கள் இயங்கி வந்த நிலையில் 01.01.2021 முதல் 05  [திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை] மட்டுமே இயங்கும் வகையில் அரசாணை வெளியீடு.



 During the period of lock down due to COVID - 19 pandemic , the schedule for office functioning in all Government offices were made as six - day working week including Saturdays as working days with present office timings , in the G.O. first read above . It was also ordered in the said G.O. that all Government offices shall function with half the work force ( i.e. 50 % ) . 


2.Subsequently , the Government offices functioning with 50 % strength were permitted to function with 100 % strength with effect from 01.09.2020 vide G.O. second read above . 


3.The Government hereby order that the present six - day working week including Saturday be modified and reverted back to five - day working week with 100 % strength and with the present office timings ; with effect from 01.01.2021 and orders accordingly .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி