தமிழகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் - kalviseithi

Oct 19, 2020

தமிழகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 


சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


 தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . இந்த புதிய பள்ளி மூலம் பயனடையப் போகும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


 இந்தப் பள்ளி , பரந்து விரிந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரிசையில் , 1243 ஆவது பள்ளியாக இருக்கும்.4 comments:

  1. Need KV school every district in Tamilnadu

    ReplyDelete
  2. Good . Open each district one school

    ReplyDelete
  3. என்னடா மிகச்சிறந்த ததரமான கல்வி முழுவதுமாக தமிழக வரலாற்றை நீக்கிவிட்டு வடநாட்டான் புடுங்கிக் ககத்தை கட்டுனான்னு பொய்யாச் சொல்றதுதானே. அப்புறம்தாய்மொழியும் இருக்காது. .. இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் சில முட்டாப்பபசங்க மாவட்டந்தோறும் வேனும்னு பவிடுறானுக.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி