ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - நோட்டீசால் பரபரப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2020

ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - நோட்டீசால் பரபரப்பு!

வட்டார கல்வி அலுவலகத்தில்  ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - விருத்தாசலம் பகுதியிலௌ ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு.



7 comments:

  1. திருட்டு கூட்டத்திடமே திருடியது அருமை வட்டார திருட்டு அலுவலகமே...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் திருடவோ, லஞ்சம் வாங்கவோ செய்ததில்லையே?

      Delete
  2. திருட்டுக்கூட்டம் பாடம் கற்று கொடுத்து இவ்வளவு நல்லவர்களை உருவாக்கியது உண்மையாகவே பெருமைதான்.

    ReplyDelete
  3. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete
  4. கஷ்டமாக தான் உள்ளது. அதற்காக ஆசிரியர் சமுதாயத்தையே திருட்டுக் கூட்டம் என்று கேலி பேசுவதா? இப்படி கமென்ட் அடிக்க ,அந்த எழுத்தை கற்றுக் கொடுத்ததும் ஓர் ஆசிரியர்தான் என்பதை நினைவில் கொள்ளவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி