பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்: CEO -க்கள் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - kalviseithi

Oct 6, 2020

பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்: CEO -க்கள் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது.


கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ''இந்த மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறைகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார்.


பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். தற்போது எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதுவும் செயல்படுமா என்று எனக்குத் தெரியாது. எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளைத் திறந்த பிறகு சில நாட்களில் மூடி இருக்கிறார்கள்.


8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

34 comments:

 1. அப்படிங்களா

  ReplyDelete
 2. பள்ளிகளை டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம்.11 ம் வகுப்பு வரை ஆல் பாஸ் தாருங்கள்...12 ம் வகுப்பு மாணவருக்கு 60% பாடத்திட்டத்தினை உடனே வெளியீடுக..

  ReplyDelete

 3. 10மற்றும் 11, 12 ம் வகுப்புகளுக்கு உண்டான குறைத்த பாடத்திட்டம் மிக விரைவில் வெளியிடுங்கள் செங்கோட்டையன் ஐயா

  முதல்வர் ஆலோசனை படி பள்ளிகளை அதிக கட்டுப்பாடுகளுடன் திறக்கவும்

  ReplyDelete
 4. உனக்கு ஒரு ஓட்டு கூட வராது

  ReplyDelete
  Replies
  1. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
   தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
   2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
   ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

   Delete
  2. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
   தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
   2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
   ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

   Delete
  3. adei dmk kai koolie... vera velai ilaya unaku
   evan vandhalum oc la velai kidaikathu

   Delete
  4. Next Government DMK Government...

   Delete
  5. Nagalum work panuvom yegaluku posting potadhu admk gov so adha yepavum thorka vidamatom parkalam yaru win pandraganu

   Delete
  6. Part time teachers also support admk

   Delete
  7. பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு ஒரு லட்சம் கொடுத்து நிறைய பேர் சேரந்திருக்காங்க கல்வி தகுதி முரண்பாடுகள் இந்த அரசு ஊழல் அரசு

   Delete
  8. பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு ஒரு லட்சம் கொடுத்து நிறைய பேர் சேரந்திருக்காங்க கல்வி தகுதி முரண்பாடுகள் இந்த அரசு ஊழல் அரசு

   Delete
  9. Ama ivarudha kasu kuduthu yelathayum serthu vitaru ivaga tet eludhi nermaya pass panom nu soina naga nambanum again inoru exam vacha yeludha bayapaduvagalam exam eludha matagalam 2013 la pass panitu ipa job kepagalam naga matum posting nermaya ponom nu soina namba mataga kasu kuduthom nu soiluviga

   Delete
 5. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
  செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


  கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
  ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
  பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
  மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
  அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
  பணி வழங்கப்பட்டது. இதனால், 25
  ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
  ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
  டைந்தனர். இவர்களில் பலர், வயது
  மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
  அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
  னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
  TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
  எழுந்துள்ளது.

  ReplyDelete
 6. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
 7. 2013 நலச் சங்கத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்
  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள தேர்வர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 50 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இப்பொழுதிருந்தே திமுக மாபெரும் வெற்றி பெற
  2013 நலச்சங்கத்தின் சார்பாக உதயசூரியன் சின்னத்திற்கு
  ஒரு கோடி வாக்குகள் 2013 நலச்சங்கத்தின் சார்பாக பெற்றுத்தர களப்பணி ஆற்றவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. pona apdiye, pudungiruvinga. amma arasu edapadi ayya apdi epdi-nu alanjinga. athan aanadavan ungaluku adichan revit. neenga onnum pudunga mudiyathu.

   Delete
 8. PG TRB Physics materials at low cost.
  contact https://docs.google.com/forms/d/1YC3fteEKy3lgjJSduatFSg1Y6U4v3Afqg5r1UBsMJhE/edit?usp=drive_web

  ReplyDelete
 9. ரேசன் அரிசியை நிறுத்திவிடாதீர்கள் ஐயா.. எங்களின் கொழுத்த தொந்தி குறைந்து விடும். பிறகு கமென்ட்ஸ் அனுப்ப தெம்பு இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. ஒன்ன மாதிரி சொம்பு
   இருக்கிறதால தான்
   இன்னமும் உண்மையானவர்கள்
   நீ சொல்லுறத கேட்கனும்...ன்னு
   தலையெழுத்து.... ஜால்றாஸ்
   நாங்கள் ரேசன் அரிசி இதுவரை உண்டதில்லை... எந்தக் கட்சியும் சாரதவன்... இப்போ பேசுடா செம்பு

   Delete
  2. சரிங்க ஐயா. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். ரேசன் அரிசியை ஓசில வாங்கி அதை கிலோ 3ரூ க்கு வெளியே விற்று அந்த காசுல கொழுத்த உங்க தொந்தி வாழ்க வளர்க.. போதுமா உண்மையான தொந்தி ஐயா.

   Delete
  3. resan arisi avlo kevalamada unaku nee mattum kaila kidaicha un kai kaal ellam edam maaridum.

   saapatuku vaili ellama ethana kudumpam atha saapdranganu unaku theriuma, pasiyoda vali pathi unaku theriyathu thampi. paarthu pesu, alava pesu

   Delete
 10. உரிய கல்வி தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை எப்போது பணி நீக்கம் செய்ய போகிறீர்கள் என்று தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் சார்பில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருக்கு கோரிக்கை

  ReplyDelete
 11. சூப்பர் சார்

  ReplyDelete
  Replies
  1. Ne pota comments ku neye super nu podara manaketa naye

   Delete
  2. எங்கள் சங்க தலைவர் S.A.R ஊர் பொறுக்கியதை எப்போது நீங்கள் பார்த்தீர்கள் unknown .. எங்கள் தலைவர் S.A.R தெரு மட்டும் தான் பொறுக்குவார்.. ஊர் பொறுக்கும் அளவிற்கு அவரை எச்சி பொறுக்கி நாயென்று நினைத்தீர்களா unknown ..

   Delete
 12. பள்ளிகள் திறப்பு எப்போது மாணவர்கள் படிப்பது எப்போது பாடத்திட்டம் 60 சதவவீதம் உள்ளடக்கிய வெளியீடு எப்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மாதிரித்தேர்வு நடத்துவது எப்போது இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ள சூழ்நிலையில் TET TRB முறையாக நடத்துவது எப்போது எல்லாவற்றிலும் தேர்ச்சி அடைந்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை எப்போது இவையெல்லாம் நடக்கும் நிலை எப்போது

  ReplyDelete
 13. இலவச ரேசன் அரிசியை நிறுத்தும் போது.. ஓசி கஞ்சிக்கு நாம் அலையாமல் இருக்கும் போது.. தண்டச்சோறு திங்காம நாம ஒரு வேலைக்கு போயி குடும்பத்தை காப்பாற்றும் போது.. ஓசி கட்டிங்க்கு நாக்க தொங்க விடாம இருக்கும் போது.. இவையெல்லாம் நடக்கும் நிலை வரும்.

  ReplyDelete
 14. Makkal oottu poda pogavendam ....oottu poduvathai kaattilum makkal uiyer thaan mukkiyam....solluvanungala yavanaachum.... fraud...pasanga...neengalum nalla savu saga mattingada...yenga vaitheruchal ungala summa vidathudaaa...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி