ஆசிரியர் நியமனம் யார் செய்வது ? ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் தமிழக அரசு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2020

ஆசிரியர் நியமனம் யார் செய்வது ? ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் தமிழக அரசு வெளியீடு.

 


பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020.


SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE.ALL TEACHERS SAVE THIS FILE FOR FUTHER REFRENCE- CLICK HERE TO DOWNLOAD 

58 comments:

  1. என்னய்யா சொல்ல வர்றீங்க

    ReplyDelete
    Replies
    1. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

      Delete
  2. Part time teachers ku help panuga

    ReplyDelete
  3. erkanave thothitu irukara nee aduthava velaikku aapu vaikatheenga

    ReplyDelete
  4. முட்டாள் அரசு இனிமே நீ டெபாசிட் கூட காலி வாங்க போறேன் அதிமுக ஆட்சி இதோட ஒழிஞ்சு போ அனைத்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் இதை கருத்தில் கொண்டு இவர்கள் இனிமேல் இந்த மண்ணில் ஆட்சி செய்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை நமக்கு கிடைத்த ஒரே ஆயுதம் தேர்தல் ஆட்சி மாற்றம் இவர்கள் ஆட்சி ஒழியட்டும் முட்டாள் ஆட்சி

    ReplyDelete
    Replies
    1. ஆட்சி மாற்றம் அப்படி நினைத்து ஓட்டு போட்டா தத்தி முட்டாள் கூட்டணி சேருவார் அதனால ஆள நல்ல தலைவர் நமக்கு வேண்டும் நல்ல கட்சி ஆட்சிக்கு வரணும் அந்த வகையில சீமான் வீட்டுக்கு ஒருவர்க்கு அரசு வேலை அவரை ஆதரிக்கலாம் .

      Delete
  5. Appo 45 age la TET pass pannavanga nilama...?

    ReplyDelete
  6. பத்து வருஷமா வேலை இல்லாம பண்ணிட்டு இப்போ வயது குறைவாக இருக்கலாம் ஒரே நம்பிக்கை ஆசிரியர்களுக்கு எப்படியாவது வேலை கிடைக்குமா அதுல மண்ணள்ளிப் போட்டு ஆதிமுக முட்டாள் ஆட்சி முட்டாள்களின் கூட்டம் கொடுங்கோலாட்சி படிச்சிருந்தா சிந்திப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

      Delete
  7. 40 வயது மேல உள்ளவங்க அவ்வளவுதானா?

    ReplyDelete
  8. 2013 ல் TET தேர்ச்சி பெற்றவர்களில்
    40 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர்
    பணிக்கு செல்ல முடியாது


    பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு -
    நாள்: 30.01.2020.

    ReplyDelete
  9. இது எப்போது நடைமுறைக்கு வரும்

    ReplyDelete
    Replies

    1. தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது

      Delete
  10. 2013 ல் TET தேர்ச்சி பெற்றவர்களில்
    40 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர்
    பணிக்கு செல்ல முடியாது


    பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு -
    நாள்: 30.01.2020.

    ReplyDelete
  11. 2013 ல் TET தேர்ச்சி பெற்றவர்களில்
    40 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர்
    பணிக்கு செல்ல முடியாது


    பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு -
    நாள்: 30.01.2020.

    ReplyDelete
  12. Part time teachers ku help panuga pls

    ReplyDelete
  13. 2013 ல் TET தேர்ச்சி பெற்றவர்களில்
    40 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர்
    பணிக்கு செல்ல முடியாது


    பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு -
    நாள்: 30.01.2020.

    ReplyDelete
  14. eni kalviseithi-la comment ketta vaarthaila than varappoguthu. dey sengottai dupakoor viraivil viraivil-nu solli engala kayadichitada pannada paradesi echa thomma porukki pichaikara challi

    ReplyDelete
  15. அய்யகோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  16. 40 age completed tet passed candidates posting podunga

    ReplyDelete
  17. GO வில் அனைத்து ஆசிரியர் பணிக்கும் வயது வரம்பு இல்லை, Go வில் வயது வரம்பு பற்றி கூறவில்லை யாரும் கவலைபட தேவையில்லை, அரசு பணியில் இருப்பவருக்கு மட்டுமே age limit

    ReplyDelete
  18. ஆசிரியர் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த 40 வயதிற்கு மேல் உள்ள 25 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு மண்ணை அள்ளிப் போட அதிமுக ஆட்சி என்று ஒரு ஹிட்லர் முசோலினி போன்ற கொடுங்கோல் ஆட்சியின் அரசாணை வெளியிட்டுள்ள அதிமுக ஆட்சி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் அதிமுக ஆட்சியில் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் இன்றைய நாள் அவர்களுக்கு மிகப்பெரிய சாவு மணியாக அமையவேண்டும் ஆதிமுக என்ற சொல்லே மண்ணோடு அறிய இன்று ஏற்பட்டுள்ள அரசாணை ஒரு பாடமாக அமைய வேண்டும் அனைத்து இளைஞர்களும் ஒன்று திரண்டு தங்களுடைய உரிமைக்காக குரல் கொடுக்கவும் தேர்தலை அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்

    ReplyDelete
  19. Qualifications.- (a) Age,- Notwithstanding anything contained in sub-section (8) of section 20 of the Tamil Nadu Government Servants (Conditions of Services) Act, 2016, no person shall be eligible for appointment by direct recruitment
    to any of the categories specified in these rules, if he has completed 40 years of age, on the first July of the year in which the vacancy is notified: Provided that for direct recruitment to any of the categories specified in these rules, the age limit prescribed in the sub-rule (a) above shall be increased by five years in respect of candidates belonging to Backward Classes,
    Backward Class Muslims, Most Backward Classes or Denotified Communities, Schedule Castes, Schedule Tribes and
    destitute widows of all castes: (நீங்கள் தேடும் தகவல் இது தான் 👆)

    ReplyDelete
  20. OC : 40
    Bc, MBC, SC, ST : 45

    The rules hereby made shall come into force from the date of publication in the Tamil Nadu Government Gazette (30.01.2020)

    ReplyDelete
  21. அப்படி என்றால் Age limit இருக்கு.

    ReplyDelete
  22. ஆம் தற்போதுவரை இது தொடக்கக் கல்வித்துறைக்கு மட்டுமே பொருந்தும். புதிய கல்விக்கொள்கைக்குப் பின் ஆசிரியர் தேர்வு முறைகளிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.

    ReplyDelete
  23. Including PG trb also 40 is fixed. Refer page no in Gazette 26.

    ReplyDelete
    Replies
    1. It's not for PG Trb... It's for promotion from elementary

      Delete
    2. It is applicable for 3 levels SGT BT AND PG.

      Delete
    3. Yes this rule is applicable for PG TRB too.

      Delete
  24. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  25. தொடக்கக் கல்வித்துறையில் இனி தாங்கள் தேர்வு எழுதப்போகும் வருடத்தின் ஜூலை மாதத்தில் 45 வயதை (bc,mbc,sc&st) கடந்தவர்யெனில் தேர்வு எழுதமுடியாது. (குறிப்பு: இது TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே)

    ReplyDelete
    Replies
    1. School education department all. Not only elementary school department

      Delete
  26. Tnpsc and trb revised annual planner viduratha sonnagalaee....??? Athu pathi ethavathu therinja sollunga frds..????

    ReplyDelete
  27. Dear viewers,
    Up to my understanding I publish my message. It is an order published in our Tamilnadu Gazette approved by our Honourable Governer
    The Gazette carries three divisions.
    1. Applicable to SGT
    a. Hereafter from 20th Jan 2020, the appointments in elementary education upper age limit is 40 as on July.
    b. 5 years age relaxation is applicable to BC, MBC,DNC, SC and ST.
    2. Applicable to BT
    a. Upper age limit for BT is 40.

    B. Age relaxation is applicable to BC, MBC, DNC, SC, ST.
    3. Applicable to PG
    a. Upperagelimit to PG applicant is 40. However age relaxation is applicable like BT and SGT.

    ReplyDelete
  28. Page number 1 to 10 applicable to SGT
    Page number 11 to 22 applicable to TGT.
    Page number 22 half a page to till 30 applicable to PG.

    ReplyDelete
  29. தெளிவாக இதன் விபரம் பதிவிட்டால் நல்லது. இதுவரை TET தேர்ச்சி பெற்ற 40 வயது கடந்தவர்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யலாம். அப்படிதானே

    ReplyDelete
    Replies
    1. 45வயதுகுள் இருப்பவர்கள் இந்த மங்குனி ஆட்சியாளர்கள் எத்தனை லட்சம் கேட்கிறார்களே அதை கொடுத்தால் பணி நியமனம் பெற்று கொள்ளலாம்... அதற்கு பெயர்தான் நேரடி நியமனம்.....

      Delete
  30. Deployment எனில் பணியில் இருப்போருக்கு ஆசிரியப் பணி என்பது தானே. எது எப்படியோ, நமக்கு சாவு மணி அடிக்க நினைக்கும் இந்த ஆட்சிக்கு நாம் சாவு மணி அடிக்க இன்றே தொடங்குவோம்

    ReplyDelete
  31. 45+ ஓட்டு மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போல...இந்த பாவம் சும்மா விடாது. இதற்கு வேற வழி இல்லையா...சொல்லுங்க மக்களே

    ReplyDelete
  32. நீங்கள் மனிதர்களா?

    ReplyDelete
  33. 80000+ TET pass pannavanga posting kidaikama ematrathil irukom. Aunga vetula Ulla vote um serthu ADMK Ku kandipa kidaikanumna posting potalthan undu.

    ReplyDelete
  34. TNTET notificationala 57 age varai exam apply pannalam nu irunthadu.ippa 40 years varai than eligible.so ini varum kalangaluku mattuma porunthum

    ReplyDelete
  35. இந்த ஆட்சியினை மாற்ற சபதமேற்போம். G.O வை மாற்ற முயற்சி செய்வோம்

    ReplyDelete
  36. 2021 election ku pinnadi indha muttal naynga veetuku oada poranunga.dont feel all.

    ReplyDelete
  37. Innum 5 months than irukku.may month election varum.

    ReplyDelete
  38. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி