Flash News : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2020

Flash News : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு.

 


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்கள் ரூ.15000/- தொகுப்பூதியத்தில்  நியமனம் செய்ய அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை)எண் :136  நாள்: 06.10.2020.


GO NO : 136 , DATE : 06.10.2020 - Temporary Lectures Appointment GO - Download here...

19 comments:

  1. Hello kalviseithi admin,
    Please change the title as consolidated or temporary basis recruitment in government arts and science and educational colleges. Your title looks like as regular appointment or TRB notification.

    ReplyDelete
  2. கடைசி வரைக்கும் நிரந்தர பணியிடம் நிரப்பப்படாதா?
    கௌரவ விரிவுரையாளர்கள் கொண்டே அரசு கல்லூரி பெரும்பாலும் நடத்தப்படுகிறது நிரந்தர பணியிடம் உருவாக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிடுகிறது இனியும் விரிவுரையாளர் பணி எதிர்பார்த்தாள் வயதுதான் ஆகிவிடும் விரிவுரையாளர் பணியை எதிர்பார்த்ததைவிட வேறு ஏதேனும் நல்ல நல்ல வேலையை பார்த்து சேரலாம்

    ReplyDelete
    Replies
    1. Avanunga yethir parkkurathey atha thaan...paduchavan paduchathukkana velai parka vida mattanunga entha parathesinga...avanunga surutarathukku panam erukkum oruthanukku velai poda nithi pattrakurainu nainga reel viduthunga...arasiyal nainga nasama poiduvainga....

      Delete
  3. சார் இந்த போஸ்டிங் பணமா இல்ல எக்ஸ் ஆமா சார்

    ReplyDelete
    Replies
    1. Sir please contact me when you're free

      blazebala06@gmail.com

      Delete
    2. Sir please contact me when you're free

      blazebala06@gmail.com

      Delete
  4. எல்லாத்தையும் தொகுப்பூதியத்திலேயே போட்டுட்டு படிச்சவங்க வாயில மண்ண அள்ளிப் போட்டுட்டுப் போங்க. சாதாரண வட்டம் மாவட்டம் கிளை எல்லாம் படித்த மேதாவிகள். அவுங்களெல்லாம் ஆடி கார்ல வலம் வரணும். ஏன்னா அவுங்களெல்லாம் தியாகம் செஞ்சவுங்க. படித்த பட்டதாரிகள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இந்த தொகுப்பூதியத்தை நம்பியே காலத்தை ஓட்ட வேண்டம். வாழ்க தமிழ்நாடு. பகுதி நேர ஆசிரியர், நர்ஸ், காவலர் எல்லாமே தொகுப்பூதியம் தான். அரசியல்வியாதிகளுக்கு மட்டுமே பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர வேண்டும்.

    ReplyDelete
  5. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Dai aramental naaye yenada unaku prachana yevloda kuduthu andha 2013 exam pass pana adhu onnu la pass panadha vida ipo vandhu yeda uyira vagara unakudha thirama vengayam irukula yethana exam vacha yena yeda naye yela comments layum vandhu uyira vangara avan avan 25000 sambathikaraga 5000 salary ku vela kekara job kekaraya illa picha kekaraya loosu payaley

      Delete
  6. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஐந்து க்கும் பத்து க்கும் அலைகிற நாய்களை என்ன சொல்ல

      Delete
  7. Yaru pogadhiga part time teachers and gowruva viruvuraiyalar nu naga padara kastam podhum yarum kastapadadhiga naai polapu

    ReplyDelete
    Replies
    1. Appo job resign pannittuuuu Mesthri velaikku vaa nalla salary...

      Delete
  8. Sir, this post what qualification ?

    ReplyDelete
  9. இந்த செய்திக்கும் Tet க்கும்
    என்ன சம்பதந்தம். எதற்கெடுத்தாலும் 2013 TET பற்றிய சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி