IFHRMSதிட்டத்தை கைவிடக் கோரி நாளை 8.10.2020 மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணித் தோழர்கள் துறைவாரி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன் சிவ. ரவிச்சந்திரன் விஏஓ மாவட்ட துணைத்தலைவர் அரசு ஊழியர் சங்கம்
முறையான வழிகாட்டுதலுடன்,சரியான பாதையில் சென்றால் எந்த மாற்றமும் வசப்படும்.EMIS பணியும் தொடக்கத்தில் இப்படிதான் இருந்தது.
ReplyDeleteAndha emis.a nambi than 15 lakhs admission& arasu palligal pootthu kulunguthu.nu sonnanga....
ReplyDeleteBut andha data thappaam.... emis.e ooh.nu irukku....
Emis yar vaazhkaiyilayum paadhikadhu.... indha maasam pension ethana per vanginanganu theriyuma ifhrms.la....
Summa Alli vidathinga ji.
Wipro.karan kita oru correction or update ketu parunga, ifhrms.la....
Ifhrms clerk.ngaluku நாய் படாத பாடு....