IFHRMSதிட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2020

IFHRMSதிட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்.

 


IFHRMSதிட்டத்தை கைவிடக் கோரி நாளை 8.10.2020 மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணித் தோழர்கள் துறைவாரி சங்கத்தின்  நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன் சிவ. ரவிச்சந்திரன் விஏஓ மாவட்ட துணைத்தலைவர் அரசு ஊழியர் சங்கம்

2 comments:

  1. முறையான வழிகாட்டுதலுடன்,சரியான பாதையில் சென்றால் எந்த மாற்றமும் வசப்படும்.EMIS பணியும் தொடக்கத்தில் இப்படிதான் இருந்தது.

    ReplyDelete
  2. Andha emis.a nambi than 15 lakhs admission& arasu palligal pootthu kulunguthu.nu sonnanga....
    But andha data thappaam.... emis.e ooh.nu irukku....
    Emis yar vaazhkaiyilayum paadhikadhu.... indha maasam pension ethana per vanginanganu theriyuma ifhrms.la....
    Summa Alli vidathinga ji.
    Wipro.karan kita oru correction or update ketu parunga, ifhrms.la....
    Ifhrms clerk.ngaluku நாய் படாத பாடு....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி