Nishtha Training schedule 2020. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2020

Nishtha Training schedule 2020.


2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISHTHAபாடநெறிகளில் ((courses)) கலந்துகொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு  மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 13.10.2020 அன்று அனுப்பியுள்ளார்* 


அதன் படி NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு  3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.* 



மாவட்ட அளவில் இணைய வழிNISHTHA பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்று நன்முறையில் நிறைவு செய்வதற்கு ஏதுவாக உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட பயிற்சி  ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்*  


இணைய வழி பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள்* 


சுயநிதிப் பள்ளிகளுக்கான நெறிமுறைகள்* 


மாவட்டக் கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டிய*

*வழிமுறைகள்*

*போன்றவை அவரது* *சுற்றறிகையில்*  *தெரிவிக்கப்பட்டுள்ளது*

PDF link

Touch Here



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி