TET certificate extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2020

TET certificate extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை.

 


சுற்றறிக்கை பொருள் : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு . NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . பார்வை : மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கலாகிறது . எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை , தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

8 comments:

  1. தமிழ்நாட்டில் தான் பி.எட் கல்லூரிகளின் சேர்ந்து படிக்கும் வயதை 57 ஆக்குவார்கள். ஆனால் வேலைவாய்ப்பு 40 வயதிற்கும் மேல் இல்லை என்பார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பலனில்லாமல் வருடக்கணக்கில் நாக்கு வழித்துக் கொண்டு இருக்கும் போது வாழ்நாள் சான்று வாங்கி என்ன பயன்? எதுவுமே பலனளிக்காது. ஏற்கனவே 33 வயதில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றும் வயது 40-ஐ தாண்டிவிட்டது. மற்ற அனைவருக்கும் இதே நிலை தான். இதை யாரிடம் எடுத்துச் செல்வது?

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் தான் பி.எட் கல்லூரிகளின் சேர்ந்து படிக்கும் வயதை 57 ஆக்குவார்கள். ஆனால் வேலைவாய்ப்பு 40 வயதிற்கும் மேல் இல்லை என்பார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பலனில்லாமல் வருடக்கணக்கில் நாக்கு வழித்துக் கொண்டு இருக்கும் போது வாழ்நாள் சான்று வாங்கி என்ன பயன்? எதுவுமே பலனளிக்காது. ஏற்கனவே 33 வயதில் தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றும் வயது 40-ஐ தாண்டிவிட்டது. மற்ற அனைவருக்கும் இதே நிலை தான். இதை யாரிடம் எடுத்துச் செல்வது?

    ReplyDelete
  3. பணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.

    ReplyDelete
  4. பணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.

    ReplyDelete
  5. பணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு எறிய செய்துள்ளீர் அதையும் திருத்தம் செய்யுங்கள்.

    ReplyDelete
  6. Intha circular 2013,17,19 pass panavagaluka.... ila ithkumala pass pandravagaluka.... say clearly....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி