முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2020

முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம் !

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் , கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக துறைகள் இணைப்பு கல்லூரிகள் , அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்களில் முழு நேரமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் நடத்தப்பட்டு வரும் எம்.பில் . , பிஎச்.டி . படிப்புகளுக்கு , வரும் அக்டோபர் 27 - ம் தேதி ( 27.10.2020 ) 11.00 மணியிலிருந்து 12.30 மணி வரை இணைய வழியில் , 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பொது தகுதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வின் இணையதள முகவரி 


http://bucetonlineexam2020.b-u.ac.in 


இது குறித்துப் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி . காளிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி