TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2020

TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு.

 

Agenda Item No. 7 : Consideration of the Issue related to extension of Validity of Teacher Eligibility Test from Seven years to Life time . The Council considered the agenda item and approved the validity of TET certificate changing it from 7 years to the Life time. This provision would have prospective effect and for those have already passed out ( already having TET certificate ) , NCTE would take legal opinion and will act accordingly.TET தேர்வர்களுக்கு மகிழ்வான செய்தி :

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு ( NCERT )  அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  

இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுத்த தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும். 

ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்புக் கோரி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Plz see the Agenda Item No.7
80 comments:

 1. *தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*

  மார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே....

  எட்டு மாதங்களாக வாங்கும் 8000 - 15000 சம்பளத்தில் 20% அல்லது 30 சதவீதத்தில்
  சம்பளத்தோடு அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வேதனைவோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்.....

  இதைப் பற்றி பேசவோ??? ஆலோசிக்கவும்.
  எவருக்கும் திராணி இல்லை....

  மற்ற அனைத்து துறைகளும்
  சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன...

  தனியார் கல்வி ஆசிரியர்கள்
  தின கூலி வேலை,
  தேங்காய்,காளான் விற்க,
  பஜ்ஜி கடை,
  காய்கறி கடை வைத்தும், இரவு நேர வாட்ச்மேன் வேலை, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போட
  இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

  ஆசிரியர் பணி அறப்பணி,
  இன்று
  மறுவி
  ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது

  ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்...

  அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர...

  வங்கிகளில் பர்சனல் லோன் அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்...

  ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் ????
  என நித்தமும் மன வேதனையுடன் உள்ளனர்.....

  கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்....

  தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது....

  அட்மிஷன் சேர்க்கை,
  கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல்,
  வருகைப் பதிவை தக்கவைத்தல்,
  மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல்,
  ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல்,
  உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல்,
  நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல்,
  ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல்,
  தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,
  விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்,
  படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்...

  இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து
  தனியார் பள்ளி ஆசிரியர்கள்.

  காலை7 -8 மணி
  இரவு 5-10 மணி வரை தினமும் தனி வகுப்புகள் என
  நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி....
  மன அழுத்தத்தில்.....

  ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத ,

  பிச்சை எடுக்காது குறைகளுடன்.......

  அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும்,
  வாதமும் செய்யவில்லை......

  *தனியார் ஆசிரியன்*
  *ஒரு நாதியற்றவன்*
  *பாவப்பட்டவன்*இந்த செய்தியை நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் பார்க்கும் வரை அனைவரும் பகிரவும், ஆசிரியர் மீது பற்றுள்ள அனைவரும் இச்செய்தியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. Yes. 100 percent you are correct. Nobody is there to take care private teachers. Useless Government

   Delete
  2. என்னத்த சொல்ல தனியார் பள்ளி ஆசிரியர் என்ன செய்தால் அவர்களுக்கு என்ன அரசு பள்ளி ஆசிரியர் நல்லா இருந்தால் அரசுக்கு போதும் என் என்றால் அரசு என்றால் அரசாங்கம் செய்ய வேண்டியதை மட்டுமே யோசிப்பார்கள் தனியார் பள்ளி உரிமையாளர் மட்டுமே இதை யோசிக்க வேண்டும் அரசு அல்ல தனியார் ஆசிரியர்கள் அரசு ஊழியர் இல்லை அப்படி இருக்க அவர்கள் என் யோசிக்க வேண்டும்

   Delete
  3. I also work in private school.no salary

   Delete
  4. சம்பளம் கொடுக்காத(கட்டாத) கடைக்கு நீ ஏம்பா வேலைக்குப் போர்?????

   Delete
  5. சம்பளம் கொடுக்காத(கட்டாத) கடைக்கு நீ ஏம்பா வேலைக்குப் போற???

   Delete
 2. 2013 டி இ டி வெற்றி பெற்றோருக்கு இது பொருந்துமா நண்பர்களே தெரிய படுத்தவும் ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.அப்படி சொல்றாங்க நல்ல முடவாக இருக்கட்டும்

   Delete
  2. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அப்படி சொல்றாங்க நல்ல முடிவாக இருக்கட்டும்.

   Delete
  3. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அப்படி சொல்றாங்க நல்ல முடிவாக இருக்கட்டும்.

   Delete
 3. பலகட்ட போராட்டத்திற்கு பிறகு நல்ல முடிவு கிடைத்தது மகிழ்ச்சி. ஆசிரியர் தகுதி சான்றிதழ் ஆயுள் முழுவதும் வைத்துக்கொண்டு இனியும் காட்சி போருளாக இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கி பணிவழங்க வேண்டியது இவ்வரங்கிற்கு கடமையுள்ளது.தற்போது மாணவர்கள் சேர்க்கை 16லட்சம் உள்ளது. இதன் படி 30:1 கல்விக்கொள்கை படி ஆசிரியர் பணி இல்லாமல் அரசின் கொள்கை படி எடுத்துக்கொண்டால் கூட 40:1 என்றால், 1600000÷40= 40000 ஆசிரியர்கள் தேவையுள்ளது. இதில் ஏற்கெனவே 7000 ஆசிரியர் ஆதிகமுள்ளதாக அரசு கூறியுள்ள நிலையில் கடந்த 6ஆண்டில் பணி ஓய்வு, பதவி உயர்வு இல்லாமல் கூட 40000-7000= 33000 ஆசிரியர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும். இல்லை எனில் அரசு பள்ளியின் கல்வி தரம் மோசமான நிலையை அடையும். ஏழைமாணகளின் கல்வியறிவு பாதிக்கும். நான் கூறும் கருத்தில் உண்மை உள்ளது.இதையும் போராடியே வெள்ளவேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.சேலம் தங்கராசு. நன்றி....

  ReplyDelete
  Replies
  1. இதை அவ்வாறு கணக்கிட கூடாது....மாறாக பலபள்ளிகளில் 50 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடவாரியாக உள்ளனர்....நீங்கள் கூறும் கணக்கின்படி அதாவது1:40என்றால் அந்த 5 ஆசிரியருக்கும் 200 மாணவர்கள் இருக்கவேண்டும்....எனவே இது போன்ற பள்ளிகளில் மேலும் 150 மாணவர்கள் புதிதாக சேர்ந்தாலும் பணி நியமனம் இருக்காது...

   Delete
  2. உங்கள் கணக்கு படி தோடக்கபள்ளிகள் அவ்வாறு உள்ளன நண்பரே. பல நடுநிலை பள்ளி மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எப்போதும் மாணவர்கள் எண்ணிக்கை கனிசமாகவே உள்ளது. கட்டாயம் என் கணக்கு படி பணிநியமனம் கொடுக்கமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அனால் கட்டாயம் (DTEd,Bt,Pg)குறைவான பணிநியமனம் இருக்கும். பொருத்திருந்து பாருங்கள். நன்றி.

   Delete
  3. பணி நியமனம் எந்த மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது நண்பரே...

   Delete
 4. 2013 டிஇடி முடித்தவர்களுக்கும் நல்ல செய்தியை கூறுங்கள்.

  ReplyDelete
 5. அரசுக்கு நன்றி.

  ReplyDelete
 6. தாலிகட்டியிருக்காங்க இனிதான் முதல் இரவுக்கு நாள் குறிக்கனும் (Age limit Cancell)

  ReplyDelete
 7. TET 2013 PASS PANNA UNGA SANTRITHAL 2021 APRIL VARI ULLATHU UNGALUGUM ETHU PORUTHUM

  ReplyDelete
 8. 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்

  ReplyDelete
  Replies
  1. தெய்வ வாக்கா ஆகட்டும்

   Delete
  2. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

   Delete
  3. நல்ல செய்தி எப்படி
   இந்த நல்ல செய்தி எப்படி தெரியும்
   அல்லது யூகமா?

   Delete
 9. TET தேர்வு கன்னித்தீவு கதை மாதிரி, தொடர் கதை தான், இதற்கு முடிவு இல்லை

  ReplyDelete
 10. ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இந்த ஆணை செல்லும்.

  ReplyDelete
 11. Ok, but posting illa.iam also happy.

  ReplyDelete
 12. 40 வயது ஆனவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது,

  ReplyDelete
  Replies
  1. இதுவும் மாறும் நல்லதே நடக்கும்.

   Delete
  2. இதுவும் மாறும் நல்லதே நடக்கும்.

   Delete
  3. பிறகு என்னத்துக்கு ஆயுல் முழுவதும்...

   Delete
 13. மறத்து விட்டது மனம்....

  ReplyDelete
 14. மறத்து விட்டது மனம்....

  ReplyDelete
 15. மறத்து விட்டது மனம்....

  ReplyDelete
 16. ஆசிரியர் வேலைக்கு தனியார் பள்ளிக்கு செல்ல வேண்டாம். நான் 1996 ல் B.Ed முடித்து 2005 ல் தான் TRB மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.அதுவரை விவசாய பணி மற்றும் வெளியூர்களில் தனியாரிடம் வேலை செய்து வந்தேன். அதனால் ஓய்வு நேரங்களில் TNPSC TRB RRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்தேன். தனியார் பள்ளிகள் ஊழியர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனம் ஆகும்.உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம் 1000 பேர் படிக்கும் ஒரு சராசரி தனியார் பள்ளியின் ஆண்டு வசூல் சுமார் 5 கோடியாகும். அப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் மாதம் 30000 ரூபாய் ஊதியம் கொடுத்தாலும் ஆண்டுக்கு ஓரு கோடியே நாற்பது லட்சம் மட்டுமே ஊதியமாக கொடுத்தாலும் மீதி 3 1/2 கோடி வருமானம் இதனை அவர்கள் வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எனவே அரசு ஆசிரியர்களை குறைகூற வேண்டாம். உங்கள் உழைப்பை சுரண்டும் நாதாரிகளிடம் கேளுங்கள். அல்லது குறைந்த பட்சம் ஊதியம் வழங்காத பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரமும் கொடுக்கக்கூடாது என போராட்டம் செய்யுங்கள்.

  ReplyDelete
 17. ஏற்கனவே "உபரி ஆசிரியர்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்குப் பணி வழங்காமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்தார்கள்.

  தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற நிலையை மாற்றி அதை வாழ்நாள் சான்றிதழாக மாற்றி இருப்பது வரவேற்க தகுந்தது.

  எனினும் இதனால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் இனி வரும் காலங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் உரிய நேரத்தில் பணி வழங்காமல் காலம் கடத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.  ReplyDelete
 18. ஆயுள் முழுவதும் என்றால், வயது வரம்பு குறைப்பு எதற்கு...GO cancellation வாய்ப்பு உள்ளதா நண்பர்களே.

  ReplyDelete
 19. Please tell good news for 2013 Tet passed teachers.we will soon get appointment from government

  ReplyDelete
  Replies
  1. Dai eathana nalliku eppadiyae 2013 passed canditate sollikittu thaan erukkanum onnum posting poda mattanga.okk ha

   Delete
  2. அவங்க வலி அவர்களுக்குத்தான் தெரியும். நீ 2013ல் தேர்ச்சி பெற்றிருந்தால் தெரிந்திருக்கும்

   Delete
 20. 2013 Tet passed teachers should get appointment as soon as possible by God's grace

  ReplyDelete
 21. 7 ஆண்டுகளே செல்லும் என்ற போதிலே வேலை வாய்ப்பு வழங்கவில்லை இனி சொல்லவா வேண்டும்

  ReplyDelete
 22. வாய்ப்பு இல்லை ராஜா, இன்னும் 6ஆண்டுகளுக்கு புதிய பணி இடம் இல்லை, only pg trb க்கு மட்டும் காலியிடம் உள்ளது. Tnpsc பணியிடம் உண்டு

  ReplyDelete
  Replies
  1. Sir nenga arivalia irunga mathavanga manasu noguramari sollathenga

   Delete
 23. ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு மேல் பணிநியமனம் இல்லை என்றீர்கள்... சரி
  தகுதித்தேர்வு சான்றிதழை ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என்கிறீர்கள்...
  எனக்கு ஒன்று புரியவில்லை
  ஆசிரியராக பணிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாற்பது வயதுக்குள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா???
  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யோசித்து முடிவெடுங்கள்...
  ஏற்கனவே ஏழு ஆண்டுகளை தொலைத்து விட்டு நிற்கிறோம்.எங்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.
  38 வயதில் சான்றிதழ் சரிபாப்பு முடித்துவிட்டேன்!!!இன்று எனக்கு 45வயதுநான் தேர்வு எழுதவும் தகுதியில்லை என்று கூறிவிட்டீர்கள்.
  நான் செய்த தவறு ஆசிரியர் பணிக்கு படித்தது மட்டும் தான். தயவுசெய்து மீண்டும் மீண்டும் காயப்படுத்தாதீர்கள்.
  எத்தனை முறை நம்புவது பிறகு ஏமாற்றம் அடைவது!!!!

  ReplyDelete
 24. Replies
  1. எதுக்கு நன்றி?பணி நியமன வயதை 40 ஆக அரசாணை வெளியிட்டு அனைவரையும் வயிறு ஏறிய வைத்திருக்காங்களே அதுக்காக? அட போங்க இந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பாஸ் செய்து இரத்த கண்ணீர் வடிப்பது தான் இவர்களின் சாதனை...

   Delete
 25. Admk vazhga vazhga vazhga vazhga

  ReplyDelete
  Replies
  1. அறிவித்தது NCTE, ADMK அரசு அல்ல.உண்மைதானே நண்பரே.

   Delete
  2. Ncte கு நன்றி நன்றி நன்றி...

   Delete
 26. ஏற்கனவே தேர்ச்சி பெற்றோருக்கும் பொருந்தினால் சரிதான்

  ReplyDelete
 27. இது குட்நியூஸ்னு சொல்லாதிங்கப்ப 40 வயதுக்கு மேல உள்ளவனுக்கு தான் அந்த வருத்தம் புரியும்

  ReplyDelete
 28. ena admk vazhga oru posting Potala ethuku vazhga ethu good news?itha vachi ungalu emathi atimai akituvanunga poi vera velai parunga,by 2013,91,2017,97,2019,103,

  ReplyDelete
 29. ena vazhga ethuku vazhga ethu good news? ungaluku velai ilana nan velai tharukiren by 2013 ,90,2017,97,2019,103

  ReplyDelete
 30. வயது வரம்பு நீக்க வேண்டும்.
  மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்

  ReplyDelete
 31. Certificate வைத்து ஆயுள் முழுவதும் நாக்கு வழித்துக் கொள்ளலாம்

  ReplyDelete
 32. சான்றிதழ் வைத்து ஆயுள் முழுவதும் நாக்கு வழித்துக் கொள்ளலாம் வேற என்ன செய்ய முடியும் ?

  ReplyDelete
 33. Part time teachers ku help panuga

  ReplyDelete
  Replies
  1. Neenga part time job ku podunga.tet pass panni job ku wait pannarathe waste.ithula neega vera.ponga sir Vera Vela parunga

   Delete
  2. Tet eluthuradhu waste nammala melum muttala akkuranga

   Delete
 34. Posting podamqtranunga aanal pudhu pudhusa kelappidranunga

  ReplyDelete
 35. https://chat.whatsapp.com/LuzH2fzgtu5HdbaygQ2y89 above link for 2013 paper 1 WhatsApp group

  ReplyDelete
 36. Indha murai eppadi sirandha kalvimurai agum
  Asiriyar endra thirmai irundhal avangaloda eligibility proof panna sollunga
  Indha arasin yogidhai indian Constitution muraiye mathidum
  Venkam ketta payalgala

  ReplyDelete
 37. 2017 tet pass eppa posting atha sollunga athukkula life eh mudunchurum pola ithula life time certificate vera ok ithavathu pannigale vazhga TN.....ADA PONGAYA

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி