பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம். - kalviseithi

Oct 21, 2020

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்.

 


1 அரசாணை ( நிலை ) எண் .172 , பள்ளிக் கல்வி [ பக 1 ( 1 ) ] த் துறை , நாள் . 20.09.2019 . . 2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண் .19283 / « 1 / இ 1 / 2020 , நாள் . 07.09.2020 மற்றும் 30.09.2020 . ஆணை : மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்துடன் பெறப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் வகுப்பு II- இன் கீழுள்ள இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு , பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுள் பணி முதுநிலைப்படி முந்துரிமையிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரியும் திருமதி . எஸ் . சாந்தி என்பாருக்கு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் 2016 , பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . இந்த தற்காலிகப் பதவி உயர்வு பின்வரும் காலத்தில் அன்னாருக்கு முன்னுரிமை கோரும் உரிமையை அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி