நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? அமைச்சர் அன்பழகன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? அமைச்சர் அன்பழகன் விளக்கம்.

 


நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் கூறினார். கொரோனா தொற்று அதிகம் உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1 comment:

  1. Adutha murai minister enil I dispose my all certificate even BKP PEOPLE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி