கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன - உயர்நீதிமன்றம் - kalviseithi

Nov 9, 2020

கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன - உயர்நீதிமன்றம் கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன என மதுரை  உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்ட ஆலோசகரை நியமித்தால் என்ன?  என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்குககள் தேங்குவதையும்,  மேல்முறையீடு செய்வதையும் விரைவுபடுத்தலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி