3 ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2020

3 ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை!

 


சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்கு துறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது. இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 1 வருடம் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக  தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb) மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு சட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go) கொண்டு வந்தற்கும்  தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது. 

தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்  மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.


 ஓவிய , ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள்  ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்.


எனவே ஐயா தாங்கள்  எங்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.  பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் என முதல்வருக்கு தேர்வர்கள் கோரிக்கை. 

7 comments:

 1. Fill the vacancies up-to-date. After eight years the government is going to fill the vacancies of physical education teacher. Please fill all the vacancies.

  ReplyDelete
 2. முதலமைச்சர் ஐயா அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் ஐயா அவர்களையும் வேண்டி எங்களின் இந்த கோரிக்கை ஏற்று எங்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். கலந்தாய்வு மூலம் எங்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 4. ADMK erukavaraikku smama maana life erukkathu..yeatra erakkamana vaalkkai than erukkum

  ReplyDelete
 5. மூன்று வருடம் சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடுகள் முலம் தேர்வு செய்து காத்திருக்கும் எங்கள் அனைவருக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்.

  ReplyDelete
 6. Second list varuma friends solunga pls because above 1200 posting vacancy iruku notification la 663 posting sonaga but ipa 561 candidate select pani irukanga so remaining posting yepa fill panuvanga govt pls friends yarukuna therincha solunga I'm so confused na cv select aana but final list la 3mark la miss panita ipa second list varuva illa next exam vituvagala na again vecha eluths ready ah iruken pls sollunga friends

  ReplyDelete
 7. Remaining sewing teachers vacant epadi sir fill pannuvanga, second list varuma sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி