மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு. - kalviseithi

Nov 2, 2020

மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு.

 


2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2018-2019 - CostFree Laptop

1 comment:

  1. 2017 -2018 ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி எப்போது வழங்கப்படும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி