புதிதாக 43 மொபைல் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2020

புதிதாக 43 மொபைல் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு

 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.



இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கத் தகவலின் அடிப்படையில் இந்த 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ADVERTISEMENT

ஏற்கெனவே பப்ஜி, டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


தற்போது தடை செய்யப்பட்டுள்ள செயலிகள்:


அலி சப்ளையர்ஸ் மொபைல் ஆப்

அலிபாபா வொர்க்பெஞ்ச்

அலிஎக்ஸ்பிரஸ் - ஸ்மார்ட்டர் ஷாப்பிங், பெட்டர் லிவ்விங்

அலிபே கேஷியர்

லாலாமூவ் இந்தியா - டெலிவரி ஆப்

டிரைவ் வித் லாலாமூவ் இந்தியா

ஸ்நாக் விடியோ

கேம்கார்ட் - பிஸினஸ் கார்ட் ரீடர்

கேம்கார்ட் - பிசிஆர் (வெஸ்டர்ன்)

சோல் - ஃபாலோ த சோல் டூ ஃபைண்ட் யூ

சைனீஸ் சோசியல் - ஃப்ரீ ஆன்லைன் டேடிங் விடியோ ஆப் மற்றும் சேட்

டேட் இன் ஆசியா - டேட்டிங் & சாட் ஃபார் ஏசியன் சிங்கிள்ஸ்

வீ டேட் - டேட்டிங் ஆப்

ஃப்ரீ டேட்டிங் ஆப் - சிங்கோள், ஸ்டார்ட் யூவர் டேட்

அடோர் ஆப்

ட்ரூலிசைனீஸ் - சைனீஸ் டேட்டிங் ஆப்

ட்ரூலிஏசியன் - ஏசியன் டேட்டிங் ஆப்

சைனாலவ்: டேட்டிங் ஆப் ஃபார் சைனீஸ் சிங்கிள்ஸ்

டேட்மைஏஜ் - சாட், மீட், டேட் மெச்சூர் சிங்கிள்ஸ் ஆன்லைன்

ஏசியன்டேட்: ஃபைண்ட் ஏசியன் சிங்கிள்ஸ்

ஃபிளெர்ட்விஷ்: சாட் வித் சிங்கிள்ஸ்

கய்ஸ் ஒன்லி டேட்டிங்: கே சாட்

டூபிட்: லைட் ஸ்ட்ரீம்ஸ்

வீ வொர்க் சைனா

ஃபர்ஸ்ட் லவ் லிவ் - சூப்பர் ஹாட் லைவ் பியூட்டிஸ் லைவ் ஆன்லைன்

ரேலா - லெஸ்பியன் சோசியல் நெட்வொர்க்

கேஷியர் வாலட்

மாங்கோ டிவி

எம்ஜிடிவி - ஹூனான் டிவி அஃபிசியல் டிவி ஆப் 

வீடிவி - டிவி வெர்ஷன்

வீடிவி - சிடிராமா, கேடிராமா & மோர்

வீடிவி லைட்

லக்கி லைவ் - லைவ் விடியோ ஸ்ட்ரீமிங் ஆப்

தவ்போவ் லைவ்

டிங் டாக்

ஐடென்டிடி வி

ஐசோலாண்ட் 2: ஆஷஸ் ஆஃப் டைம்

பாக்ஸ் ஸ்டார் (எர்லி ஏக்சஸ்)

ஹீரோஸ் எவால்வ்ட்

ஹேப்பி ஃபிஷ்

ஜெலிபாப் மேட்ச் - டெக்கரேட் யூவர் ட்ரீம் ஐலாண்ட்

மன்ச்கின் மேட்ச்: மேஜிக் ஹோம் பில்டிங்

கான்க்விஸ்டா ஆன்லைன் 2

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி