நவம்பர் மாதம் 26 - ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு தோற்றுவிக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் நவம்பர் - 26 - ஆம் நாளை அரசியலமைப்பு நாளாக ( Constitution Day ) கொண்டாடப்படவுள்ளது தொடர்பாக பாண்புமிகு பாரதபிரதமர் அவர்களால் அன்று அன்று காலை 11.00 மணியளவில் அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப்பட்டு கொண்டாடப்படவுள்ளது . எனவே , 26.11.22020 - ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுடைய அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுடன் அரசமைப்புச் சட்ட முகப்புரையை பாரத பிரதமருடன் இணைந்து வாசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Constitution day Pledge - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி