அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2020

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கப்படுமா?

 


அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.



பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

28 comments:

  1. Chemistry posting poduvangala?

    ReplyDelete
  2. Chemistry posting poduvangala?

    ReplyDelete
    Replies
    1. Trb web site la pending posting ellam December la poda sollirukanga parunga sir

      Delete
  3. நிர்வாக மாறுதல்,
    .... ரங்களை,
    நடத்தி முடிச்சு டிங்களா,
    ....teachers க்கான,
    Transfer, and புராமோஸ்சன்
    கவுன்சலிங் களை,
    உடனடியாக நடத்துங்கள்,
    அப்போதான்,
    புதிய பணியிடங்களை,
    கணக்கிட முடியும்,...Please

    ReplyDelete
    Replies
    1. Transfer and promotion ல் Teacher நியமனம் நடந்து கொண்டே இருந்தால் Secondary teacher நியமனம் மட்டும் நடக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடக்கவே நடக்காது Tet pass செய்தாலும் கிடைக்காது

      Delete
    2. இந்த ஆட்சி வந்தா Posting போடிவாங்க அடுத்த ஆட்சி வந்தா Posting போடுவாங்கன்னு நாம ஏங்கிட்டேதான் இருக்கனும்

      Delete
  4. 40 வயதை தாண்டியும் தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு அரசு வேலை சாத்தியமா? 10,12 வகுப்புக்கே பள்ளிகள் செயல்படாதபோது 6-9 வகுப்புகளுக்கு? இந்த வருஷம் நர்சரி பள்ளிகள் சாத்தியமே இல்லை.எனில் கல்விகட்டணம் 40% எப்படி செலுத்துவார்கள் தமிழகம் முழுதும் அநேக தொழில்கள் சிறுக சிறுக துவங்கிய நிலையில் ஊதியமின்றி வேலையின்றி தவிக்கும் ஆசிரியர்களின் நிலை?

    ReplyDelete
    Replies
    1. போட மாட்டானுங்க அயோக்கியனுங்க நாம கனவு காண வேண்டியதுதான்

      Delete
  5. PG-TRB CHEMISTRY
    KRISHNAGIRI

    Online classes

    Admission going on...

    Fully Short cut Methods
    Complete syllabus study Materials
    Chapterwise Q & A
    Online Live doubt clearness sessions
    Hand Written Materials
    100% result Oriented teaching

    Study Material available

    What's App
    9489147969

    ReplyDelete
  6. Tetla pass pannavangalukku competitive exam vaenum

    ReplyDelete
    Replies
    1. Neenga First tet examla evalo mark eduthu erukkinga sollunga. Eppo Ellarum competitive examae vendam nu erukkoam. But neenga mattum competitive exam vendum nu solluringa.

      Delete
  7. Trb special teacher pending departments postings poduvangala???

    ReplyDelete
  8. Replies
    1. உங்கள வெருப்பேத்தரதா தயவுசெஞ்சு நெனைக்காதீங்க நானும் பாதிக்கப்பட்டவன்ங்ரதால சொல்கிறேன் வாய்ப்பே இல்லை...

      Delete
  9. Dear Candidates polytechnic exam date January 2021 third week tentatively.

    ReplyDelete
  10. Ivanunga posting poda mattanunga don't believe this news

    ReplyDelete
  11. வேலை வாய்ப்பும் ...வேலை பாதுகாப்புமே தற்போதைய தேவை....யோசித்து வாக்களிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நிதர்சனமான உன்மையிலும் உண்மை.7.5 அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது பெரிதல்ல. அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்தி அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைக்க வேண்டியது அரசின் மிக பெரிய கடமை பொறுப்பு ஆகும். ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக தேவை.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வவாழ்க்கையையும் வளம் பெற அரசு சிந்திக்க வேண்டும்.

      Delete
  12. Part time teachers pathi yarachum pesuga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி